பாடகர் Bjorn surraoவின் திருமண நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிரூத் பங்கேற்று எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். அவர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ ஆகும். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படம் மக்களின் பேராதரவைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. […]
