பிரபல பின்னணிப் பாடகரான கேகேவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. பிரபல பின்னணி பாடகரான கேகே என கூறப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு ஏராளமான பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் நேற்று நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏ ஆர் ரகுமானுக்கு இவரின் குரல் பிடித்ததால் காதல் தேசம் திரைப்படத்தில் கல்லூரி சாலை, ஹலோ டாக்டர் […]
