பிரபல பாடகருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தி திரை உலகில் பிரபல பாடகர் ஆக இருப்பவர் பாடகர் குமார்சானு. இவர் இந்தி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,மராத்தி, போஜ்பூரி என பல மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மிகவும் புகழ்பெற்றவர். இந்தியில் வெற்றி பெற்ற சாஜன் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்தனர். இதில் அவரே தமிழில் பாடினார் மற்றும் 2009-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்ததுள்ளது. […]
