ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே […]
