மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எடவா பஷீர்(78). இவர் மலையாள மொழி திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். மேலும் இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். இந்நிலையில் கேரளாவிலுள்ள ஆலப்புழையில் பத்திரப்பள்ளி எனும் இடத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. “ப்ளூ டைமண்ட்ஸ்” எனும் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பாடகர் எடவா பஷீர் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது எடவா பஷீர் பிரபல […]
