தேமுதிக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, இன்னைக்கு ஆட்சி முடிஞ்சு, அவங்க வீட்ல ஓய்வில் இருக்கிற ( அதிமுக ) மந்திரிகள் வீட்டுக்கு எதுக்கு நீங்க வந்து ரைடு அனுப்புறீங்க ? அதுவும் ஒரே மாதிரி வீட்டுக்கு பத்து வாட்டி . அவர்களை உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நீங்கள் உத்தமர்களாக இருந்தால், உங்கள் மந்திரி வீட்டிற்கு முதலில் ரைடு அனுப்பி, இந்த ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சி […]
