செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆளுநரை சந்தித்துள்ளார்கள். முக்கியமான காரணம் என்னவென்றால், தமிழகத்தினுடைய ஊழல் அமைச்சராக, ஊழலுக்கு எல்லாம் ஒரு தலைவராக இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையோடு ஆளுநரிடம் சென்றுள்ளோம். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணனும், உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று வலியுறுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சென்றிருக்கின்றார்கள். காரணம் […]
