செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆ.ராசா என்ன சொல்லி இருக்கிறார்? எங்கே பேசி இருக்கிறார். அவர் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பதை சொல்கிறார், மனுதர்மத்தில் எங்களை இப்படி எழுதி இருக்கிறார், இப்படி ஒரு இழி சொல்லை போட்டு. சூத்திரர் என்று என்ன ? அதை அப்படி எழுதி இருக்கு. இப்படி எழுதி இருக்கியே என்று அதாங்கத்தில், எங்களை காலம் காலமாக இந்த இழிவை சுமக்க வைத்திருக்கிறீர்களே என்று பேசுகிறார். அவராக பேசவில்லை. […]
