தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள், உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள், கல்பூர்கி போன்ற […]
