Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான் BJP – கிண்டலடித்த திருமாவளவன் ..!!

கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த  கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால்,  இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில்,  மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA  அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி மொழி அத்துமீறி உள்ளே வந்தால்…. தூக்கி போட்டு மிதிப்போம்… பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு ..!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், எங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு, எங்கள் தாய் மொழியை அழித்து, ஹிந்தி மொழியை திணிக்க, இன்னைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கின்ற கூட்டங்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ மொழி, அதிலிருந்து உயிர் எழுத்து இருக்கலாம், மெய் எழுத்து இருக்கலாம், தமிழ் மொழியிலும் அது உண்டு.  ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் மொழியில் மட்டும் தான் ஆயுத எழுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. C P Radhakrishnan ஆவேசம்..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அறிவிப்பு சந்தேகத்தை கிளப்புது…! இரும்பு கரம் கொண்டு ஒடுக்கணும்.. திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பதாக காவல்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது. தமிழக காவல்துறையின் நடவடிக்கையை,  தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது.  யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருபோதும் அடிபணிய மாட்டோம்… கோவை பாஜக பந்த் அறிவிப்பு…! DMK கடும் ஷாக் ..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து,  மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு  வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின்  தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்ரேஷன் லோட்டஸ் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி”… 3 பேர் அதிரடி கைது… தெலுங்கானாவில் பரபரப்பு…!!!!!

தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் சிலர் போலீசாருக்கு போன் செய்து கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள் கட்சி மாறுவதற்கு பெரும் பணம் ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜிஸ் நகரில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்கள் சத்திரமா…..? திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா….? பாஜகவுக்கு கோர்ட் சரமாரி கேள்வி….!!!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு அறிக்கை…! வந்தவுடனே DMK போராட்டம்… தமிழுக்காக களமிறங்கிய பாஜக…!!

பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டம். அந்த கூட்டம் ஒரு பரிந்துரை செய்றாங்க. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழியில் கல்வி பயிலலாம்,  கன்னடம் பேசக்கூடிய மாநிலத்தில் கன்னட மொழியில கல்வி பயிலலாம், மலையாள பேசக்கூடிய மாநிலத்தில் மலையாளத்துல கல்வி பயிலலாம். அந்த வகையில்  தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லைவ்ல பாப்பாரு…! சவால்விட்ட அமைச்சர்… நேரடியா இடத்துக்கே போன அண்ணாமலை…!!

தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு,  மக்களுடைய உழைப்பை திருடி தின்னு,  லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அண்ணாமலையிடம் NIA விசாரிக்கணும் – செந்தில்பாலாஜி பரபரப்பு பேட்டி …!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைசர் செந்தில்பாலாஜி, போலீஸ் விசாரணையில்  4, 5 பேரை சந்தேகப்படுகிறார்கள் என்றால்,  அதில் யார் குற்றவாளி யார் என அடையாளம்  காணப்பட்ட பிறகுதான், காவல்துறை இறுதியாக பெயர் வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை பெயரை வெளியிடுவதற்கு முன்பாகவே,  ஒரு கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரிகிறது என்று சொன்னால்,  தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க கூடிய நபர் பிஜேபியின் உடைய தலைவர். ஆண்ணாமலையை விசாரணை வலையதுக்குள் கொண்டு வந்து விசாரணை செய்யவேண்டும். காவல்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! என ஒத்துக்கணும் … C.M ஸ்டாலின் ”YES” என சொல்லணும்…! பிரஷர் போட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA  அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு.  தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்..  முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு. கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீசை தப்பு சொல்லக்கூடாது…! இதையெல்லாம் பேசக்கூடாது ..!! ரொம்ப வருத்தபட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ?  ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட்  கலந்துச்சுன்னு,  போட்டு எல்லாம் சேர்க்கும்போது,  வெடி வெடிக்குது. இதை ஏன்  காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத C.M பொய்ன்னு சொல்லட்டும்…! 4 மாதத்திற்கு முன்பு… ஷாக்கிங் நியூஸ் சொன்ன அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட்  பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு  அட்டாக் செய்ய ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழைய DMK_வா மாறுங்க…! கெஞ்சி கேட்ட அண்ணாமலை… அப்படி என்ன தான் நடந்துச்சு ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ?  உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக…  60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல,  ஏடிஜிபி மேல  நிறைய புகார்கள் வருகின்றது. லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு,  கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை,  சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றியதையும் வழி நடத்தும் தளபதி…! டெல்லியை ஆள போகும் DMK.. குஷி மோடில் கழகத்தினர்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியைப் பெற்று இருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அவர் காண்கின்ற கனவு, அந்த கனவை நியாயப்படுத்துகின்ற உண்மையாக கூடிய திறமை யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் தலைமை பண்பு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாறா ? சட்னி எடுத்துகிட்டாறா ? உப்பு போட்டு இருக்காரு ? – வெளியான பரபரப்பு தகவல் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க.  சாலிட் ப்ரொபஷனல்…  20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க, நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள்,  டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே,  சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க மேல கேஸ் போடுங்க…! பதற வைத்த அண்ணாமலை… அதிரும் தமிழக அரசு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ?  தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று  பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க..  தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என..  இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும்  தற்கொலை படை தாக்குதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டிஜிபி கையில் ஸ்கின் ஷாட் இருக்கு…! அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க.  எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க.  பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கூட கோலி குண்டு விளையாட வந்தாரா ? – அண்ணாமலை பேச்சால் DMKவினர் எரிச்சல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை  கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும். காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPகாரங்க… பேஸ்புக்ல போஸ்ட் போட்டா ? உடனே தூக்கும் தமிழக போலீஸ்; அண்ணாமலை பேட்டி ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில்  ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான […]

Categories
மாநில செய்திகள்

உடனே அத ஒடுக்குங்க…. இல்லனா மத்திய அரசு தலையிடும்…. அப்புறம் சிக்கல் தான்…. DMK-வுக்கு‌ BJP வார்னிங்……!!?

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பாஜக கட்சியின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கோட்டையில் இருப்பவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க தவறி விட்டதால் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி அன்று பொது மக்களை காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த இடத்திற்கு டிஜிபி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மிகச்சிறந்த அதிகாரிகளை நியமித்துள்ளது. தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராய அமைச்சரே..! முதல்வர் வழிகாட்டுறாரா ? அண்ணாமலை பரபரப்பு ட்விட் ..!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில்,  கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? (1/5) பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை விழுங்கும் BJP .. ரெடியான புதிய அரசியலமைப்பு… 2024இல் இருந்து அமல்… திருமா பரபரப்பு பேச்சு ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் அணி, தமிழ் மண்ணை குறி வைத்து காலொன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு , அவதூறுகளை பொருட்படுத்தாமல் எப்படி எல்லாம் கூச்சல் போடுகிறார்கள், கூப்பாடு போடுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் மோடி இதை அறிவிப்பார், அதை அறிவிப்பார் முஸ்லிம்களுக்கு எதிரான கூர்மையான ஆயுதங்களை தீட்டி வையுங்கள் என்று ஒரு பாடகன் மேடையில் பேசுகிறார். இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக கற்பழிப்பவர்களை ஹீரோவாக நடத்துவது ஏன்….?” காங்கிரஸ் கடும் ஆவேசம்….!!!!

குஜராத் மாநில கலவரத்தின் போது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 11 வருடங்கள் சிறை தண்டனை முடிந்த நிலையில், நன்னடத்தையை காரணம் காட்டி 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்குகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் டி ஆர் எஸ் முன்னாள் எம்பி… காரணம் என்ன…? முதல்வருக்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி…!!!!!!

டிஆர்எஸ் முன்னாள் எம்பி பாஜகவில் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்பி பூரா நரசய்யா பாஜகவில் இணை இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அண்மையில் தான் தேசிய அரசியலில் களமிறங்கும் விதமாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எனும் பெயரை பாரதராஷ்டிர சமிதி என மாற்றியுள்ளார். மேலும் நவம்பர் 3ஆம் தேதி மூனு கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை விட்டு வெளியே போ …. மனம் மாறிய திருமாவளவன்…! வரவேற்ற BJP… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி,1975 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மதம் அல்ல என்று… இன்றைக்கு திருமாவளவன் அவர்கள் மற்ற இடதுசாரிகளும், காங்கிரஸ்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் இன்றைக்கு.. இந்து என்பது ஒரு மதமே அல்ல. உடனே வைஷ்ணவமும், சைவமும் இருந்தது, உடனே திருமாவளவன் சொல்கிறார்… நாங்கள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அரசே  ஆலயத்தை விட்டு வெளியேறு. ஏனென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! தமிழகத்தில் ஒன்னும் இருக்காது… BJP, RSSயை சொல்லி எச்சரித்த மார்க்சிஸ்ட் ..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை-யின் வெற்று விளம்பரம்.. CM ஸ்டாலினை காப்பியடிக்கும் BJP.. வறுத்தெடுத்த செந்தில்பாலாஜி ..!!

அரசியல் கட்சி நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது,  எங்கோ இருந்து வந்த ஒருவர், குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம்,  அடுத்தது நாங்கள்தான், அடுத்தது நாங்கள் தான் என்று சிலபேர் சொல்கிறார்கள். கோயம்புத்தூரிலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சாலையில் சென்றார்கள், மறியல் செய்தார்கள், போட்டி போட்டார்கள், பூத்துக்கும் போனார்கள், எல்லாம் செய்தார்கள்.  நூற்றுக்கு ஜீரோ. அரவக்குறிச்சிகளின் சில பேர் முயற்சி செய்தார்கள்… ஒன்றியத்தில் இருக்கின்ற உள்துறை அமைச்சரை அழைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! அது மனுஸ்மிருதி இல்ல… ஆங்கிலேயர் எழுதிய நூல்… TVவிவாதத்தில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார். அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த சட்டத்தை ரத்து செய்யுங்க… கோர்ட்டில் கேஸ் போட்ட பிஜேபி.. பெரிய ஆபத்தை நோக்கி இந்தியா..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன், அந்த தடை செய்யப்பட்டு இருக்கின்ற ( பிஎப்ஐ ) அமைப்பின் மீது எங்களுக்கு மாறுபட்ட பல கருத்துக்கள் உண்டு. அந்த அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை, அந்த அமைப்பிற்கும், எங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மனிதநேயம் மக்கள் கட்சியை சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொக்கரிக்கும் பிஜேபி..! குப்பை தொட்டியில் போட்டுடுச்சு… கூட்டிப் பார்த்தால் அது ”வைகோ”!!

மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே..  இந்தி  ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தும் DMK ஆட்சி தான்..! BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்… செம குஷியில் உதயநிதி …!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தான புத்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இங்கே அண்ணன் திரு.கரு பழனியப்பன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்…  பெரியார் என்ற மாடல் முடிந்து விட்டது, அது இனிமேல் வருவதில்லை, ஆனால் பெரியாருக்கு அடுத்து பேரறிஞர் அண்ணா மாடல் வந்தது, அதுவும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு கலைஞர் என்ற மாடல் அதுவும், முடிந்துவிட்டது.  இப்போது இவர்கள் எல்லாருடைய மாடலும் சேர்த்து பெரியார், அண்ணா, கலைஞர் அனைத்தையும் சேர்த்து ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க தேர்தல் அறிக்கை கொடுங்க..! உ.பியில் பேசும் திராவிட மாடல்… காலரை தூக்கிவிடும் DMKவினர்

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு தமிழக மக்கள் ஒரு நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் மக்களின் கவலைகளுக்கு காரணமாக இருந்த காலம் முடிந்து, மக்களின் கவலைகளை போக்குகிற அரசாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் சீரோடு நடைபெறுகின்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் வீடு தோறும் வந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார்கள். வடக்கே வாழ்கிறவர்கள் தெற்கே இப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லு வண்டி பயலுக..! மண்டைக்குள்ள பூந்துருக்கு… எச்.ராஜா பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு,  அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு,  தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை. தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி,  தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும்  யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மூத்த அரசியல் லீடர்..! எனக்கு பொறுப்பு இருக்கு.. அரசு கவனத்துக்கு கொண்டுபோன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி .. இது கோவில்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது 26 கேஸ் இருக்கு..! ஆன்ட்டி இந்துவா பேசணும்னு வாறீங்க..! கொதித்து போன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க. நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன்  கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிபதி முன்பு ”ஆம்”சொன்ன வைகோ..! நெருப்போடு விளையாடாதீங்க – மத்திய அரசுக்கு எச்சரிக்கை …!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி,  சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான்  தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார், நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு பகுத்தறிவு மாநிலம்..! ஒருநாள் பாஜக திருத்திக்கணும்… வகுப்பெடுத்த பி.டி.ஆர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு,  அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி,  நம்ம கொடுக்குற நிதியை வச்சு,  பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி,  பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும். நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது,  எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லது செய்யுற மாதிரி தெரில ..! ஒன் சைட் கேம் ஆடுது BJP … ஒரே P.M மோடி பெயருதான் இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: BJP ஆபீஸ் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு – தே.பா.சட்டத்தில் நடவடிக்கை… தமிழக போலீஸ் அதிரடி ..!!

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு,  எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பாஜக மட்டும் தான்…. காங்கிரஸ் சுருங்கி விட்டது…. ஜே.பி நட்டா திட்டவட்டம்…..!!!!!

குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து போர்பந்தர் வரை பாஜகவினர் 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையின் போது கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். அதன்பிறகு ஜே.பி நட்டா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு காலத்தில் அரசியல் என்றாலே ஊழல் என்றுதான் இருந்தது. பதவியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட கலாச்சாரத்தை மாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்திக்கு பதிலடி” விமர்சனத்தில் சிக்கிய பாஜக முதல்வர்….. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவில் 19 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 30-ஆம் தேதி குண்டலுபேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தியுடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேல் சபை எதிர்க்கட்சித் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் ஒத்துக்க மாட்டாரு.. BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்…! சொல்லி பெருமைப்படும் உதயநிதி ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக என்றாலே கலைஞர் தான் என்கின்ற அர்த்தத்தோடு  அதை வடிவமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது தான் உண்மை என்று நான் நினைக்கிறேன். திமுக இல்லாமல் கலைஞர் கிடையாது, கலைஞர் இல்லாமல் திமுக கிடையாது. இதை கலைஞரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் இதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். கலைஞர் எப்பவுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS சொன்ன பகீர் வாக்குமூலம்…! உடனே தடை செய்யுங்க மோடி… கம்யூனிஸ்ட் பரபரப்பு கோரிக்கை ..!!

முஸ்லீம் இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில், மும்பை நீதிமன்றத்தில்…  ஒரு ஆர்எஸ்எஸ்-யை சார்ந்து இருக்கின்ற தலைவர் ஒரு வாக்குமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அங்கே ஒரு வழக்கு வருகிறது, ஒரு வெடிகுண்டு தயாரிக்கின்ற போது 2 பேர் இறந்து விடுகிறார்கள், அந்த இரண்டு பேர் இறந்து போன வழக்கு  நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறவர்கள் ஒருவர்  பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSSயை விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இல்லை ; கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக நடந்த போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தடைகள் எல்லாம் இந்த நாட்டில் பல காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தடை உத்தரவுகளுக்கு பணிந்து போகிறவர்கள் நாம் அல்ல. தடை உத்தரவுகளுக்காக தலை சாய்ந்து போகிற கூட்டம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் தடுக்க தடுக்க தான் எங்களுக்கு வீரமும், விவேகமும் அதிகமாக வருமே தவிர, நீங்கள் தடுக்க தடுக்க எழுச்சி அதிகமாக இருக்குமே தவிர, தடை போடுவதினால், தடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

11,27,000 பேருக்கு செம அறிவிப்பு…! ரூ. 22,000,00,00,000 மானியம்… ஓகே சொன்ன மோடி அமைச்சரவை ..!!

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Seeman, Thirumavalavanனை கைது செய்யவேண்டும்..NTK, VCK வை தடை செய்ய வேண்டும்..Arjun Sampath ஆக்ரோஷம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட  PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள். எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். […]

Categories
அரசியல்

“அதிமுகவில் மூவர் கூட்டணி” பாஜகவின் கனவு பலிக்குமா….? இபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன…..?

அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுக்கு எவ்வித இடமும் கொடுக்கப் படவில்லை. அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அதிமுக கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக டெல்லியின் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவியேற்றாலும் சசிகலா கட்சியை கைப்பற்ற […]

Categories

Tech |