செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இணையத்தில் போனால் பாஜகவினர் கருத்துக்களை பார்க்கலாம். இன்டர்நெட் போயிட்டு பாத்தீங்கன்னா.. பிஜேபி சார்ந்த நிறைய அமைப்புகள், அவங்கள சார்பு நிர்வாகிகள்.. ஆங்கிலம் வேண்டாம், ஆங்கிலம் ஆங்கிலேயருடைய அடிமை சின்னம். ஆங்கிலமே இருக்க கூடாது. அப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை வைக்கிறாங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் படி தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கணும்னு தான் அன்னைக்கு சொல்லி இருக்காங்க, அதுதான் எங்களுடைய கருத்து. இந்தி மட்டும் தான் […]
