தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில்தான் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு யாரும் பொதுவெளியில் சிலையை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்றும், தனித் தனியாக அவரவர் வீட்டில் வைத்து சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க […]
