பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]
