Categories
தேசிய செய்திகள்

கை சின்னத்தில் வாக்களியுங்கள்….. பிரச்சாரம் செய்த பாஜக….. கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

பாஜகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசுக்கு ஓட்டு போட சொன்ன காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து 22 எம்எல்ஏக்கள் விலகினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக சார்பாக சிந்தியா ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜக வேட்பாளரான இமார்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த நாடு மதம் பிடித்து அலையுது….. பா.ஜ.க., காங்கிரஸை…. தெறிக்கவிட்ட சீமான் …!!

இந்தியா மதம் பிடித்து அலையுது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தோன்றிய நாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழகத்தில் பாரதிய ஜனதாவை அதிமுக கைவிட வேண்டும். காங்கிரஸ் திமுக கைவிட வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் எதிரிகள். எதற்கு பிஜேபி ?தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் எதுக்குக்கு. என் இனத்தை கொன்றவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். கதரகதர கொன்று அளித்து முடித்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். யானைக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேண்டாம்… வேண்டாம்…. பாஜகவுக்கு கொடுக்காதீங்க…. அலறும் தமிழகம்… காங்கிரஸ் வேண்டுகோள் …!!

பாஜக நடத்தும் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரம் பாஜக நடத்த இருக்கும் வெற்றிவேல் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகம் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்துள்ளது. புகார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

90 சதவீதம் பேர் இருக்காங்க…. பாஜக ஏன் இப்படி செய்யுது ? சரவெடியாய் சீறிய திருமா …!!

சாதியவாத, மதவாத சக்திகளுடன் தேர்தல் உறவுகூட எங்களால் வைத்துக் கொள்ள முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இழிவாக பேசினார் என்று பாஜகவினர் சர்சையை கிளப்பினார். திருமாவளவன் மனுநீதி எனும் நூலில் உள்ளதைத் தான் கூறினார் என பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் அகில இந்திய அளவில் மக்கள் விரோதக் கருத்துக்களைக் கொண்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அனுமதி கொடுக்காதீங்க… உடனே தடை உத்தரவு போடுங்க… களமிறங்கிய VCK

பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகம் புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. இது சமூக நீதிக்கான யாத்திரை அல்ல, மொழி இன உரிமைகளை யாத்திரை அல்ல, வறுமையை ஒழிப்பதற்கான யாத்திரை அல்ல, சுற்றுசூழலை பாதுகாப்பதற்கான யாத்திரை அல்ல, சமூக நல்லிணக்கத்துக்கான யாத்திரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தமிழக முதலமைச்சர் ஆனால் ? மதிக்கலை… மிதிக்கின்றோம்…. பாஜகவை விளாசிய சீமான் …!!

விடுதலை புலிகள் மீது இந்தியா போட்டுள்ள தடையை நாங்கள் மதிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ் இளம் தலைமுறையினர் வந்து எங்கே எல்லாம் இனம் எழுச்சி கொண்டு வீடுவார்களோ என அவர்களின் முன்னோர்களை சாதிய குறியீடாக மாத்திடார்கள். புலித்தேவன், வேலுநாச்சியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை என எங்களின் அடையாளங்களை ஒரு ஜாதிய குறியீடாக மாற்றி விட்டார்கள். இதையெல்லாம் நொறுக்கி  தமிழ்தேசிய இளைஞர் – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை அப்படி சொல்வது யார் ? எல்.முருகன் பதிலடி …!!

காலாவதியான தலைவர்களே பாஜகவை காலாவதியான கட்சி என்கிறார்கள் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கின்ற ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் கொண்டுவந்த 7.5 சதவீத சட்டமசோதாவை ஆரம்பம் முதலே பாஜக ஆதரிக்கின்றது, சட்ட மசோதாவை நாங்கள் வரவேற்கின்றோம். ஒவ்வொரு கட்டத்திலும் பாரதிய ஜனதா கட்சி இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஏற்கனவே எங்களுடைய தேசிய தலைவர் நட்டா அவர்கள் ஹெல்த் மினிஸ்டர் ஆக […]

Categories
அரசியல் சற்றுமுன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் – பாஜக அறிவிப்பு …!!

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜகவின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அத்துடன் மேற்கு வங்காளம் அதைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

1,00,000 டன் டார்கெட்…. குறையுமா வெங்காய விலை? எதிர்பார்ப்பில் மக்கள் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க படிச்சீங்களா மேடம் ? கேள்வி கேட்ட நிருபர்…. நச்சுனு பதிலளித்த குஷ்பு…!!

மனு தர்மத்தை நீங்கள் படிச்சுடீங்களா ? என குஷ்புவிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சுனு பதிலளித்துள்ளார்  மனுதர்மத்தை குறிப்பிட்டு பெண்களைத் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாகப் பேசினார்,  தரக்குறைவாக பேசினார் என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று பாஜக மகளிரணி சார்பாக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல்துறையினருக்கு மாவட்ட எல்லையில் கைது செய்து செய்தனர்.இ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தைரியம் இருக்கா உங்களுக்கு…. நேரடியாக வாங்க சந்திப்போம்…. விசிகவை கதற விட்ட குஷ்பு …!!

மிரட்டல் விடுவதை தவிர்த்து, தைரியம் இருந்தால் நேரடியாக வாங்க விவாதிப்போம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, சென்னை எல்லை தாண்டிய உடனே செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வந்ததும் எங்களை கைது செய்து விட்டார்கள். கடலூர் வர வாய்ப்பு கொடுப்பாங்கன்னு நினைச்சேன்.  அதற்க்கு முன்னதாகவே கைது செய்துவிட்டார்கள். இன்றைக்கு சிதம்பரம் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் நடந்த போராட்டம் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது. இது கட்சி ரீதியாக நடந்த போராட்டம் கிடையாது. நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க யாரு ? எப்படி பயன்படுத்தலாம்? பாஜகவுக்கு சவுக்கடி கொடுத்த அதிமுக …!!

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தும் முழு தகுதி கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான். எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவின் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னதாக எம்.ஜி.ஆரை போல பிரதமர் மோடியும் நல்லது செய்வதாகவும், பெண்களிடம் நல்லபெயர் வாங்குவதாகவும் எல்.முருகன் பேசி இருந்த நிலையில், இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில், பாஜக தலைவர் தங்களது தலைவரின் பெயரை பயன்படுத்துவதை அதிமுக விரும்பவில்லையோ என்ற […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு எதிராக பா.ஜ.க தீவிர போராட்டம்…!!

மனுநூலில் பெண்களின் நிலை குறித்து திருமாவளவன் பேசிய விவகாரம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜகவினர் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மாறிமாறி போராட்டம் நடத்தி வருவதால் சில பகுதிகளில் பதற்றம் நிலவியது. சென்னையில் திருமாவளவனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமாவளவனின் உருவபொம்மையை எரித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய நடிகை கவுதமி, திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது…!!

பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம். பெண்களை கொச்சை படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த முற்பட்ட நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுள் இருக்காரா, இல்லையா ? திமுக கூட்டணிக்கு குஷ்பு சரமாரி கேள்வி…..!!

பெண்களை கொச்சப்படுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு திருமாவளவன் தேவையில்லாத விஷயத்தைப் பேசிஉள்ளார். பெண்களை அவ்வளவு இழிவாக பேசியதற்காக போராட்டம் நடத்தியுள்ளோம். காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் பேசிய குஷ்பு, பெண்கள் எங்கே மதிக்கப் படுகிறார்களோ ? அங்கே கடவுள் இருப்பார் இருப்பார் ? பெண்களை இழிவுபடுத்துகிறார்களோ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 1 லட்சம் டன்… ”வெங்காயம் இறக்குமதி”…. மத்திய அரசு திட்டம் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி அனுமதியே வேண்டாம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 இல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பயணத்திற்கு எவ்வித முன் அனுமதியும் பெற அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல மாநிலங்களுக்கிடையே செல்ல அதிகாரியின் ஒப்புதல், இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு…. தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தால் பரபரப்பு …!!

திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் பங்கேற்க சிதம்பரம் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே தடுத்து நிடுத்தப்பட்டு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், கோடம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இதனை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் போலீசாரிடம் பணம் பறித்த பா.ஜ.க.வினர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தை அக்கட்சியினர் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரு ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிட்டி பேட்டை போலீஸ் கமிஷனர் டேபிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் போலீசாருடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் தடை…!!

மத்தியபிரதேச இடைத்தேர்தலில் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் காணொளிக்காட்சி பிரச்சார உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. பாஜக அரசு பெரும்பான்மை பெற இந்த தேர்தல் வெற்றி உதவும் என்ற நிலையில் அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நேரடிப் பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்ய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இன்று முதல் – பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு …..!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல், மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்வதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரு திட்டத்தை அறிவிக்கின்றார். நாடு முழுவதும் உள்ள 300000 சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் மோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை கண்டு பயந்துட்டீங்க… பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார்… கெத்தாக ட்விட் போட்ட குஷ்பு …!!

ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என நடிகை குஷ்பூ ட்விட் செய்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். பாஜக மகளிரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்படபட்டு இருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் சிதம்பரத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. மேலும் நடிகை குஷ்பு கடலூர் மாவட்ட எல்லையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக VS விசிக…. 1500 போலீஸ் குவிப்பு…. அடுத்தடுத்து கைது…. கடலூரில் பதற்றம் …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அராஜகத்துக்கு தலை வணங்க மாட்டோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு ட்விட் …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நடிகை குஷ்பு திடீர் கைது…. அதிர்ச்சியில் பாஜகவினர்…. தமிழகத்தில் பரபரப்பு …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன தகுதி இருக்கு உங்களுக்கு ? முதல்வரை கடுமையாக விமர்சித்த நடிகை ..!!

மகாராஷ்டிர மாநில கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். முன்னதாக இவர் மும்பை காஷ்மீர் போல் உள்ளது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ள கங்கனா ரனாவத், தகுதி இல்லாமல் வாரிசு அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அதுலாம் இனிக்குது…. இது மட்டும் கசக்குதா ? யாரை ஏமாத்துறீங்க …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி மே 17 இயக்கம் சேர்ந்த திருமுருகன் காந்தி வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்க,நாடார், யாதவர், முத்தரையர்  குழந்தைகளின் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற ”வேல்யாத்திரையை” துவங்குகிறது பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் டாக்டர் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற 'வேல்யாத்திரையை' துவக்குகிறது பிஜேபி? தமிழன் ஓட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.24,000,00,00,000 சேமிப்பு…. மாஸ் காட்டும் மோடி அரசு… கெத்து காட்டும் பாஜகவினர் …!!

பிரதமர் மோடி…. இந்தியாவின் இயற்கை எரிபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிசக்தி துறையில் உலகில் மூன்றாவது சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூபாய் 24 ஆயிரம் கோடி வரை சேமித்து உள்ளது. அதோடு நாடு முழுவதும் தட்டுப்பாடு இன்று எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க… ”அதான் இதுக்கு காரணம்”… அதிமுகவை கடுப்பேத்திய உதயநிதி…!!

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது. கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட்ராசக்க..! பாஜகவில் இணைந்த தமிழ் பிக்பாஸ் பிரபலம் …!!

தமிழகம் இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கின்றது. இதனால் அரசியல் நகர்வு மிகவும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தில் பலம் இல்லாமல் இருந்த பாஜக தற்போது ஆக்ரோசமாக தனது பணிகளை முன்னெடுத்து வருவதோடு, செல்வாக்கு பெற்ற கட்சியாகவும் மாறி வருகின்றது. உறுப்பினர் பதிவு தொடங்கி அடுத்தடுத்து தேர்தல் நகர்வுகளை பாஜக செய்து வருவது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவிற்கு […]

Categories
அரசியல்

பாஜகவில் பிரபலங்கள்…. புதிதாய் இணைந்த தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்…. கட்சி வலுப்பெறுகிறதா…?

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் பாஜக கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது கர்நாடக இசைக் கலைஞரும்  பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான மோகன் வைத்தயா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார். இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை வனிதா பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஷாக்…. விடா பிடியாக இருந்த மத்திய அரசு… கைவிரித்த உச்சநீதிமன்றம் …!!

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தற்பொழுது  உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. வெறும் 30 நொடிகளில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை என்பது தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு இடஒதுக்கிட்டை அமல்படுத்த முடியாது, அடுத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப கோவமா இருக்காங்க…. இது நாட்டுக்கு நல்லதல்ல… மோடி உடனே பேசுங்க …!!

பஞ்சாப் விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், விவசாயிகளை வஞ்சிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்த சட்டம் ஆதரவாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு தழுவிய போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தன. இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற தசரா விழாவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இலவச தடுப்பூசி கொடுக்குகிறீங்களா ? பாஜகவை லெப்ட், ரைட் வாங்கிய உத்தவ் …!!

பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ – டிஜிட்டல் பரப்புரை

‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு மே மாதம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக பல முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துர்கா விழாவை நடத்தியது. இந்நிலையில், பாஜகவுக்கு பதிலடி தரும் விதமாக, ‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வியூகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் ரூ.5000 கிடைக்கும் ? இப்பவே செய்யுங்க …!!

மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் உடனே தடை – அரசு திடீர் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. இதிலிருந்து மீள மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. குறிப்பாக சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்து இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே பல்வேறு திட்டங்களில் இந்திய தயாரிப்பையே பயன்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

OBC இட ஒதுக்கீடு வழக்கு – அக்டோபர் 26இல் தீர்ப்பு …!!

OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது. தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் ஒருவர் கூட இல்லை… மோடியை எதிர்த்து அரசியல் செய்யுறோம் …!!

என்னிடம் விவாதிக்க பாஜகவில் யாரும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனுவை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமவளவன், அம்பேத்கர் பேசியதை தான் திருமாவளவன் பேசி இருக்கின்றேன். திருமாவளவன் பேசியது குற்றமென்றால் சனாதன கும்பலுக்கு நான் சொல்கின்றேன். அம்பேத்கரை கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த முகத்தை வைத்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு…!!

இந்தியாவில் ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு ஆஜராக முடியாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துவிட்டது. பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்களின் விழிப்புணர்வூட்டும் பேச்சுகளையும் பேஸ்புக் தடை செய்வதில்லை என்றும், அதேநேரம் காங்கிரஸ் தலைவர்களின் வீடியோக்களையும், பதிவுகளையும் திட்டமிட்டு அந்நிறுவனம் தடை செய்வதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மோடி, மோடி தானா ? நான் கண்ணுக்கு தெரியலையா ? ராகுல் காந்தி வேதனை …!!

24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா மீது ஒன் டே ஆக்சன்… போலீஸ் நேரில் ஆஜராகி…. விரைவில் நடவடிக்கை …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் போலீசார் நேரில் விசாரிப்பார்கள் என தெரிகின்றது. இந்து மத சாஸ்திரத்தில் உள்ளதை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்கள் குறித்து மிகத் தரக்குறைவாக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பாஜக சார்பில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மோடி தானா ? ஏன் இப்படி செய்யுறீங்க…. கொஞ்சம் என்னையும் காட்டுங்க …!!

24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என் பேச்சை கேட்காதீர்கள்…. நீங்களே போய் டீ கடைல கேளுங்க…. மக்களுக்கு எடுத்துக்கொடுத்த ராகுல் …!!

நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆன்லைனில் பறந்த பாஜக புகார்… 6பிரிவுகளில் வழக்கு பதிவு…. ஆடிப்போன விடுதலை சிறுத்தைகள் …!!

பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.கவின் இலவச தடுப்பூசி வாக்குறுதி – சிவசேனா கட்சி கடும்பாய்ச்சல்…!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு சிவசேனா கட்சியும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளது. பீகார் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. அதில் தேர்தலில்  வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இத்தகைய அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் போன்ற கட்சிகளை தொடர்ந்து தற்போது சிவசேனா கட்சியும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் வந்தால் தோல்வியே..! ”துரத்தும் மூடநம்பிக்கை” புலம்பும் காங்கிரஸ் …!!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாக சொல்லப்படுகின்றது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கி முதல்வர் வேட்பாளராக  ஆர்ஜேடியின் தேஜாஷ்வி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு – அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பின்னர் பொருளாதார நலன் கருதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இந்நிலையில் மின்னணு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி அறிவிப்பு – பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிக்கு கண்டனம்…!!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும், […]

Categories
தேசிய செய்திகள்

78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – அதிரடி அறிவிப்பு

மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும் தெரிவித்திருந்தார். […]

Categories

Tech |