Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவருக்கே அழுத்தமா ? – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க ‍நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து வரும் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க அவர் மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Categories
தேசிய செய்திகள்

பாஜக தோத்து போச்சு… இதான் நல்ல உதாரணம்…. சுட்டிக்காட்டும் அகிலேஷ் ..!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம், மத்திய பா.ஜ.க. அரசின் தோல்விக்‍கு சிறந்த உதாரணம் என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள் பலனைடயும் […]

Categories
தேசிய செய்திகள்

இதான் சரியான நேரம்…! பாஜகவுக்கு எதிராக ஸ்கெட்ச்…. மம்தா பானர்ஜி அதிரடி …!!

மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மேற்குவங்கத்தில் மிகப்பெரிய பேரணி நடத்த எதிர்க்‍கட்சி தலைவர்களுக்‍கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்‍கு குறித்து, எதிர்க்‍கட்சிகள், பொய்களை பரப்புவதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது, மத்திய பா.ஜ.க. அரசா? அல்லது எதிர்க்‍கட்சிகளா? என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கண்டன அறிக்‍கை வெளியிட்டுள்ளன. இதனிடையே, […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் பொய் சொல்கிறார்… சொல்வதில் உண்மையில்லை… விவசாயிகள் பதிலடி ..!!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் விவசாயிகளால் நடத்தப்படும் இந்த போராட்டம், அரசியல் சார்பற்றது என்றும் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது – பாஜக அண்ணாமலை கருத்து ..!!

தமிழ்நாட்டில் சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் கல்யாண மண்டபத்தில் விவசாயிகளிடம் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து குறித்து காணொலி மூலம்பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அதிமுக குறித்த கேள்விக்கு எந்தவொரு பதிலும் கூர முடியாது. தேர்தல் நேரத்தில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும். அமைச்சர் சிவி.சண்முகம் கூறிய கருத்துக்கு பதில் கருத்து கூறமுடியாது […]

Categories
தேசிய செய்திகள்

எங்களை சும்மா நினைசீங்களா ? அடக்கிய போலீஸ்… பின்வாங்க வைத்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ …..!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதையடுத்து புதிய வேளாண் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் நலனைக் காப்பதற்காக மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும் மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் அதிர்ச்சி… பாஜகவில் மநீம பொதுச் செயலாளர்… என்ன காரணம்?…!!!

மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்துள்ளது கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கமலாயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிலையில், மக்கள் நீதி மையத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மையத்தை தொடங்கியது முதலே அக்கட்சியின் முக்கிய பொறுப்பு வகித்து வந்த அருணாச்சலம், கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இணைந்துள்ளார். அதன் பிறகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி […]

Categories
தேசிய செய்திகள்

வேணும்னா பாருங்க…! கண்டிப்பா நடக்கும்… வாபஸ் வாங்குவாங்க… முடிவுக்கு வரும் போராட்டம் …!!

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விவசாயிகள் போராட்டம் விரைவில் வாபஸ் ஆகும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழல் செய்யும் கட்சியே பாஜகதான்… காங்கிரஸ் எம்பி விமர்சனம்…!!!

தேர்தலில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இரைக்க, பாஜக ஊழல் செய்யாமல் எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் என்று காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்க ஒரு எம்எல்ஏ-விற்கு 100 கோடி கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக-அதிமுக மோதல்… சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்…!!!

தமிழக அரசிற்கு வரும் பணத்தை கொள்ளையடித்த பணம் என்று கூறுவது அண்ணாமலையின் அறியாமை என்று செம்மலை கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப […]

Categories
அரசியல்

‘2000 ரூபாயை நம்பி 5 ஆண்டை அடகு வைப்பதா’?… மக்களே சிந்தியுங்கள்…!!!

தமிழக அரசு தரும் 2000 ரூபாயை நம்பி ஐந்து ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விட கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் அவர்களே…! உங்கள் பார்வை தவறானது… விவசாயிகள் அட்வைஸ் ..!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும் விவசாயிகள் மீதான அரசின் பார்வை தவறானது என்றும் பிரதமர் மோடிக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு கடிதம் எழுதியுள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அஞ்சி நடுங்கும் மோடி அரசு…! பயந்து போய் செஞ்சுட்டாங்க… சிவசேனா கடும் தாக்கு ..!!

விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்க மறுப்பதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது பா.ஜ.க அரசு. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா முதல்வரையும் வச்சு…! தமிழகத்தை பாராட்டிய மோடி… நெகிழ்ந்து போன எடப்பாடி ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டியதை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர், நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அங்கே அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் இரண்டு நாட்களாக எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்கள் .அது நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு மாவட்டமாக தொற்று குறைக்கப்பட்டு தமிழகம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிடையாதா ? பாஜக அதிரடி முடிவு …!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இடையே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி கட்டலை அலங்கரிக்க வேண்டும் என்று பல்வேறு  வியூகங்களை வகுத்து வருகின்றது. சற்றுமுன் கூட பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக வெளியிட்டு இருந்தது. இதனிடையே கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு …!!

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரோட பிள்ளை நான்…! ”பேசாதீர்கள் மிஸ்டர் எடப்பாடி” வைகோ சொல்லி இருக்காரு …!!

நேற்று திமுக கூட்டணி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரத போராட்டம் நடத்தியது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர் எப்போ பார்த்தாலும் நான் விவசாயி நான் விவசாயி அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன விவசாயம் பற்றி தெரியும். எனக்கு தெரியாது டி ஆர் பாலு அவர்கள் பேசினார்கள் தலைவர் கலைஞர் அவர்கள் 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று அதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடந்தாலும் சந்திக்க தயார்…! நாங்க பாக்காத வழக்கா…! முக.ஸ்டாலின் சூளுரை …!!

“விவசாயப் பெருங்குடி மக்களுக்காக எதையும் சந்திக்க தயார்” என உண்ணாநிலை போராட்ட நிறைவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தில் நிறைவுற ஆற்றிய ஸ்டாலின், இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியபோதே நான் எனது உரையை ஆற்றி விட்டேன். ஏற்கனவே காலம் கடந்து கொண்டு போகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரை தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள்… முதுகெலும்புள்ள முதல்வர் வருவார்… திருச்சி சிவா எம்.பி பேச்சு ..!!

“லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது” எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஆட்சிக்கு காவடி தூக்கி…. கொள்ளை அடிக்கும் எடப்பாடி… பொன்முடி குற்றசாட்டு …!!

“மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இங்கு அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை இந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்க இருக்கின்றனர்” என தி.மு.க துணை பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ சாடியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் போராட்டம்…. புதுவையில் புறக்கணிப்பு…. டபுள் கேம் ஆடும் திமுக …!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக புதுச்சேரியில் போராட்டத்தை புறக்கணித்திருக்கின்றது. இது போன்ற திமுகவின் இரட்டை வேடத்தை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தை வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய தலைமை சொல்லிட்டாங்க…! முழு டீடைல் வீட்டில் இருக்கு… பாஜகவுக்கு நினைவூட்டிய எடப்பாடியார் ….!!

ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினேன். அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கட்சியினர், கூட்டணிக்கு தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்தது குறித்த கேள்விக்கு, தேசிய தலைவர்தான் அன்னைக்கு சொல்லிட்டு போய்ட்டாரு. எங்களை பொறுத்தவரை பாஜக எங்களின் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்திந்திய அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவின் கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை – ஹெச் ராஜா பேட்டி

பாஜகவின் கட்டுப்பாட்டு ரஜினி இருக்கிறார் என்பது உண்மை அல்ல. கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்ல.  ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு தான் பலவீனம் என காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படப் போவதில்லை எனவும் எச்.ராஜா கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

தப்லிக் ஜமாத்தில் ஒருவர் கூட இல்லையா ? பலிகடா ஆக்கப்பட்ட இஸ்லாமியர்கள்…  நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த மேலும் 36 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா கொல்லுயிரி தீவிரமாக பரவத் தொடங்கி இருந்த காலகட்டத்தில், டெல்லியில் இஸ்லாமிய சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கிருமி பரவலுக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொரோனா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் பேச்சையும் நாங்கள் கேட்க வேண்டியது இல்லை… மத்திய அமைச்சர் சர்சை பேச்சு …!!

மத்திய அரசு  கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, சுமார்ஒன்றே கால் கோடி விவசாயிகள் தலைநகர்தில்லியை முற்றுகையிட்டு, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக் கின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிறபகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் என போராட்டங்கள் தீவிரமாகி இருக்கின்றன. இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதிதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,  நாட்டில் என்ன சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், யாரிடமும் நாங்கள் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்களை மோதவிட பாஜக சதித் திட்டம் – அகாலிதளம் பரபரப்பு குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் – இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டத்தில் பாஜக இறங்கியிருப்பதாக, அக்கட்சியுடன் 2 மாதங்களுக்கு முன்புவரை கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங்பாதல் குற்றம் சாட்டியுள்ளார். பதிண்டா நகரில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர்கள் என்று போற்றப்படுகின்றனர். அரசை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்ஷிம்ரத்கவுர் பாதல், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பல்கலைக்கழகங்களில் ‘பசுமாடுகளுக்கு’ இருக்கை…!!

நாடு முழுவதும் பல்கலைக்கழகம், கல்லூரி களில் நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘காமதேனு இருக்கை’ (Kamadhenu Chair) அமைக்கத் திட்டமுள்ளதாக மத்தியக் கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். மேலும் இது உறுதியாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக எப்படி கொண்டாடலாம் ? ராமர் எங்க ஆளு – உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி ..!!

“கடவுள் ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்.நாங்கள் ராம பக்தர்கள், கிருஷ்ண பக்தர்கள். எனவே, எங்கள் குடும்பத்தாருடன் விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவேன். அது எந்தத் தேதியில் என்பதை பின்னர் அறிவிப்பேன்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவும் வேண்டாம்…. காங்கிரசும் வேண்டாம்…. முடிவெடுத்த கேரளா மக்கள் ..!!

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  மகத்தான வெற்றியைபெற்றுள்ளது. எல்டிஎப் 5 மாநகராட்சிகள், 36 நக ராட்சிகள், 10 மாவட்டப்பஞ்சாயத்துகள், 108  ஒன்றிய பஞ்சாயத்துகள், 515 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. பொய்யான பிரச்சாரங்களையும் அவதூறான கதைகளையும் நிராகரித்து மக்கள் எல்டிஎப்உடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிவப்பாக்கியுள்ளனர். கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), […]

Categories
தேசிய செய்திகள்

பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாததா?

கொரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறும் ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை சமாளிக்க நிவாரண உதவிகளை பெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே விமர்சித்து வருகின்றனர். மத்திய வருவாய்த் துறையால் இந்த நிதியத்தை அரசு அறக்கட்டளையாக பதிவு செய்துள்ள நிலையில் பி.எம்.கேர்ஸ் இணையதளத்தில் அதனை அரசு அறக்கட்டளை என குறிப்பிடவில்லை. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க.-வை விட மோசமானது எதுவும் இல்லை – மம்தா பானர்ஜி சாடல் …!!

பாஜகவை விட மோசமானது எதுவுமில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். முடிந்தால் தனது ஆட்சியை கலைத்து பாருங்கள் என்றும் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை அகற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் அவ்வப்போது மேற்கு வங்கம் சென்று தேர்தல் பணிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு இடமில்லை…! நிரூபித்த கேரளா தேர்தல்…. கம்யூனிஷ கோட்டையானது ..!!

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி 3ல் முன்னணி வகிக்கிறது. மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் அக்கூட்டணியே   முன்னிலையில் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ,ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு வயல்நாடு ஆகிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேற யாருகிட்டயும் பேசாதீங்க…. உங்க அட்வைஸ் தேவையில்லை…. விவசாயிகள் அதிரடி முடிவு ..!!

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு த்திய வேளாண் துறை அமைச்சகமானது கடிதம் எழுதி இருந்தது. அதில், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதே போல திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே பேச்சுவார்த்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

 “பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை”… கொந்தளித்த மம்தா பானர்ஜி…!!!

உலகில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது என்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “நாங்கள் மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களை எப்போதும் திருடர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள். மேலும் இந்து, முஸ்லிம் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில்….! ”பாஜகவுக்கு பின்னடைவு” கெத்து காட்டும் கம்யூனிச அரசு …!!

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிச அரசு பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4-ல் இடதுசாரிகளும், 2-ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 86 நகராட்சிகளில் 39 இடதுசாரிகளும், 38 காங்கிரஸ் கூட்டணியும், 2-ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவிகளா..! விவசாயிகளின் விரோதிகளா ? தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம் …!!

நாங்களும் வீடுவீடாக சொல்லி, போஸ்டர் ஓட்டுவோம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின்  மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், தலைகீழா நின்றாலும் அதிமுகவையும், பிஜேபியும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று டி ஆர் பாலு கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நான் ஒரே ஒரு கோரிக்கைபாலுவிடம் வைக்கின்றேன். எங்க வீட்டுக்கு அவரு வரட்டும், நான் அவரு வீட்டுக்கு வருகின்றேன்.  நான் பால் கறக்கின்றேன், நீங்களும் கறங்க. என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொள்ளைக் கூட்டம்… கோட்டையை விட்டு விரட்டுவோம்… எல்லாரும் சபதமெடுங்க …. அதிமுகவை அதிர வைத்த ஸ்டாலின் பேச்சு

கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட சபதமெடுப்போம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் சூளுரைத்தார். நேற்று தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், செம்மொழிக்கு  அங்கீகாரம் தர வேண்டும் என்பது நூறு வருட கோரிக்கை. ஆட்சியில்  காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்தபோது முதல் நிபந்தனையாக வைத்து பெற்றுக்கொடுத்தார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று அதன் நிலைமை என்ன? இதைவிடவும் தமிழ் துரோகம் இருக்க முடியுமா? செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் எடுக்குறீங்க.. நாடகம் நடத்துறீங்க… நேரில் பேச முடியாதா ? மோடிக்கு வேண்டுகோள் ..!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடியால் பேச முடியுமா ? என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என வகுப்பு எடுக்கிறது.போராடுபவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற நாடகத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர் மாநாட்டில் பேசுகின்ற பிரதமர் விவசாயிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பரா பேசி இருக்கீங்க…! மகிழ்ச்சியா இருக்கு… மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்… ஏன் தெரியுமா ?

பிரதமர் மோடி பேசியது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பாராட்டினார்.  நேற்று நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். திண்டுக்கல்லில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  கடந்த 11ஆம் தேதி மகா கவி பாரதியாரின் பிறந்த நாள் விழா. நமது பிரதமர் மோடி அவர்கள் பாரதியாரை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையாட்டனும் இல்லனா… முதல்வர் பதவி போயிரும்… சுய நலம் சுருண்டு போச்சு …!!

மத்திய அரசுக்கு தலையாட்டனும், இல்லனா முதல்வர் பதவி போயிரும், சுயநலம் சுருண்டு போச்சு என ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். திமுக நடத்திவரும் தேர்தல் பிரச்சார சிறப்பு பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  மத்திய அரசின் புதிய மின்சார சட்டமானது தமிழக விவசாயிகள் இதுவரை பெற்று வரும் இலவச மின்சாரத்தை பறிக்கப் போகிறது. விவசாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம். அந்த உரிமையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புதுசு அல்ல பழசு தான்… கல்வி அல்ல காவி…. மோடி அரசை விளாசிய ஸ்டாலின் …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முக.ஸ்டாலின்,  மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அல்ல, பழைய கொள்கையை புதியது என பொய் கூறினார்கள். அது கல்விக் கொள்கையை இல்லை காவி கொள்கை. 3, 5, 8, 10, 12 என அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைப்பதால் குறைந்தபட்ச […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவிற்கு 60 சீட்டா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் 60 தொகுதிகளில் அதிமுகவிடம் பாஜக கேட்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுப்பதுதான் தொகுதி என்று இருந்த காலம் மலையேறி விட்டது. ஒரு பக்கம் பாமக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமிரு தனமா பேசுறாங்க… எல்லாரும் உடனே வாங்க….. பாஜகவுக்கு எதிராக திமுக அதிரடி …!!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக வரக்கூடிய வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சொல்லியுள்ளார்கள். டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகள் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அமைதி வழியில் நடைபெறும் விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் பிரபல தமிழ் நடிகர்… வெளியான தகவல்…!!!

பிரபல தமிழ் நடிகர் அர்ஜுன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை தேசவிரோதிகள் என பாஜகவினர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு ராவ் சாகத் தான்வே  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது  குறித்து விமர்சித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றிகரமாக முடிந்தது வேல் யாத்திரை… பாஜக பெருமிதம்…!!!

தமிழகத்தில் பாஜக நடத்திய வேல் யாத்திரை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

 Breaking: பாஜகவில் இணைந்த சூப்பர் ஸ்டார் ஜோடி… அதிரடி…!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி இன்று மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில்இணைந்தார். தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக திகழும் முக்கிய பிரபலம் விஜயசாந்தி. அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது. இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்த டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார். காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு கெடு….. 5 நிமிடத்தில் சொல்லுங்க…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பத்தாம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாஅறிவித்திருந்தார்.  இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே புதிய நாடாளுமன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இன்று இணையும்… ‘லேடி சூப்பர் ஸ்டார்’… பரபரப்பு தகவல்…!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி இன்று பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக திகழும் முக்கிய பிரபலம் விஜயசாந்தி. அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது. இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருந்த டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் …!!

நடிகை விஜயசாந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி […]

Categories

Tech |