Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: பாஜக போட்டியிடும் 20தொகுதிகள் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது ..!!

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த  தொகுதிகள் என்னென்ன என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி,  தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் தலைமையிலான ஆலோசனையில் தற்போது தொகுதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதி: திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது… சு.சுவாமி பேச்சால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக 1தொகுதி கூட ஜெயிக்காது – சு.சாமி பேட்டியால் ஷாக் ஆன தொண்டர்கள் ..!!

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடலாம் என இரு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி திருப்பதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்தது, தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருப்பதியில் பேசிய அவர்பாஜக ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது ஒன்றோ அல்லது இரண்டு இடங்களில்தான் வெற்றிபெறும் இல்லை என்றால் ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது தமிழகத்தில் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASHNEWS: பாஜகவில் இணையும் பிரபல தமிழ் நடிகர்?…. SHOCK….!!!

நடிகர் அர்ஜுன் தமிழக பாஜக தலைவரை சந்தித்துள்ள நிலையில்,பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

இருமடங்கு கேஸ் விலை உயர்வு… பா சிதம்பரம் ட்வீட்..!!

இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக பா சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட பாஜக ஆட்சியில் இருமடங்கு கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2016ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்றபோது கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது கேஸ் விலை 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறி இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை…! பாஜகவை நுழைய விட கூடாது… தமிழகத்தில் பரபரப்பு ..!!

பிஜேபிவை தமிழகத்திலே உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு நிச்சயமாக கடைசி இரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என கருணாஸ் பரபரப்பாக பேசியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப் பட்டவன். அவருடைய வாயிலிருந்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முக்குலத்தோர் புலி படையினுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவிடம் பேச …. ”டெல்லி வர சொன்னாங்க”… உண்மையை உடைத்த கருணாஸ் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது நேரடியாக சீட் கேட்கும் போதே என் சமுதாயம் சார்ந்து 12அம்ச கோரிக்கை வைத்தேன். எப்பொழுது இங்கு வந்தாயோ… அப்பொழுதே அது உனக்கு கிடைத்ததுபோல் தானே அர்த்தம் என்று அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பித்தான் நான் இருந்தேன். அவர்கள் திடீரென்று அகால மரணம் அடைவார்கள் என்று யார் நினைத்து பார்த்தார்கள். அதற்கு பிறகாக இந்த அரசாங்கத்திடம் நான் தொடர்ந்து  வலியுறுத்தி இருக்கிறேன்.பிஜேபி கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசியபொழுது டெல்லியிலே வந்து அமித்ஷாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துவிடும்… ப.சிதம்பரம் எச்சரிக்கை…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸ் இடத்தை பாஜக பிடித்துவிடும் என ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… யாருக்கு எந்த தொகுதி?… பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி …!!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஏற்கனவே இவர் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை பெற்றிருந்தாலும்,  மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தலைமையிடம் ஏற்கனவே விண்ணப்பம் அளித்து இருந்தார். நேற்றைய தினம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெற்றிக் கூட்டணியில்…. ”பாஜகவுக்கு 20சீட்”…. ட்விட் போட்டு வாழ்த்தும் ஓ.பி.எஸ் …!!

அதிமுக கூட்டணியில் தமிழக பாஜகவுக்கு 20சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மீது வழக்கு…! பிரசாரத்தில் கருப்பு கொடி…. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!

பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள்,  என் மீதும்…. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த அவதூறு பரப்பியதை கண்டித்து நேற்று காவல்துறை  இயக்குனரிடம் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறோம். தலைமை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் திடீர் திருப்பம்… என்.ஆர் காங் – பாஜக கூட்டணி முறிவு ?… பாஜக தலைவர் நம்பிக்கை …!!

புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”அதிமுக கூட்டணி”….. பிஜேபி கட்சிக்கு ”20 தொகுதிகள் ஒதுக்கீடு” கையெழுத்தானது …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

சவாலை ஏற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி… திகைத்துப் போன பாஜக..!!

நந்திகிராமம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூரில் எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த முறை நந்திகிராமம் […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் ஏன் கல்வி செலவை அளிக்க வேண்டும்”… சர்ச்சை கருத்தை கூறிய பாஜக எம்பி…!!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் நீங்கள் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்றால் அவர்களின் கல்வி செலவை நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் பொது உரையாடலில் ஈடுபட்டு இருந்தார் .அப்போது பெண்கள் குழு ஓன்று இவரை அணுகி தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கான கருத்துகளைக் கூறியுள்ளனர். இதை பற்றி அவர் கூறிய போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்கின்றேன்….. ”பாஜக இந்து கட்சி தான்”…. எனக்கு உரிமை இருக்கு… பரபரப்பை கிளப்பிய பிரபலம் …!!

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கட்சிகளும் நேரடியாக சென்று இஸ்லாமிய மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார். இந்துக்களுடைய குரலை கூட கேட்கவில்லை. எனவே இந்த முறை நாங்கள் அங்கீகாரத்தை கேட்கின்றோம்,  எனக்கு உரிமை இருக்கின்றது. பிஜேபியுடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடமும் கேட்க எங்களுக்கு வந்து உரிமை இருக்கிறது, அவர்களுக்கும் கடமை இருக்கிறது இந்துக்களின் குரலை கேட்க வேண்டும். அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் காந்தி தமிழகம் வந்ததன் பின்னணி ? குண்டை தூக்கி போட்ட அர்ஜுன் சம்பத் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தேர்தல் கமிஷன் வந்து இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.  எல்லா மத வழிபாட்டு தளங்களிலும்…. குறிப்பாக சர்ச்சுகளில், மசூதிகளிலும், ஜமாத்களிலும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களிலும், எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிராகவும்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும்,  திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்…. மத அடிப்படையில் மத குருமார்களை பிரச்சாரம் செய்கின்றார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதன் மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி மீது நான் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வரவே கூடாது…! ”234 தொகுதியில் கட்சி இருக்கு”…. எங்களையும் சேர்த்துக்கோங்க.!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுகவினுடைய தலைமைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பிலேயே கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்தும், 5 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென நாங்கள் எங்களுடைய கூட்டணி தொடர்பான கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம். 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும். நாங்கள் திமுக என்ற தீய சக்தி வந்து விடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுக்கான அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

டாப்சி, அனுராக் காஷ்யப்பின் வீட்டில் ரெய்டு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை டாப்சி, அனுராக்‍ காஷ்யப் வீடுகளில் ரெய்டு – பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம்  சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படிலாம் செய்ய கூடாது…! உடனே கேஸ் போடுங்க… பாஜக வைக்கும் செக் …!!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ராகுல் பிரசாரத்துக்கு தடை ? பெரும் பரபரப்பு …!!

ராகுல் காந்தி அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சென்றதாக கூறி பாஜக சார்பில் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த காரணத்தினாலும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதியை பின்பற்றாத காரணத்தினால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்க கூடாது. அது மட்டுமல்லாமல் அவர் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.! -தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவுடன் பேச்சுவார்தை நடைபெற இருக்கின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொண்டு வகையிலே இலக்கை நிர்ணயித்துப்போம். எதிர்கட்சியினுடைய பொய் வாக்குறுதிகளை அதிமுகவின் நிஜ வாக்குறுதிகளும்,  இந்த மாதத்தில் ஏழை, எளிய , நடுத்தர மக்களுக்கு அதிமுக அறிவித்திருகின்ற சலுகைகளும் தேர்தலிலே வெல்லும். கூட்டணியை உறுதி செய்ய 24மணி நேரம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும்.  அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு நாங்கள் செல்ல முடியாது. கோவக்ஷின் தடுப்பூசி நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்திலே வெகு  நல்ல முறையிலே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 5 சீட்கொடுங்க …. இல்லனா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி…. அர்ஜுன் சம்பத் அதிரடி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற நாங்கள் விரும்புகிறோம். அந்த காலத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி அதிமுகவினுடைய அணியில் இருந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம் பெற விரும்புகிறோம். அதற்கான கடிதத்தை அதிமுக தலைமை இடத்திலே கொடுத்திருக்கிறோம். ஐந்து சட்டமன்ற தொகுதியில் வரை எங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் – பரபரப்பு தகவல்…!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தி அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஒரு சில பிரபலங்கள் அரசியல் கட்சியில் இணைந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: புதிய பரபரப்பு – திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விலகல் ?

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகளாக இருக்கும் அதிமுக –  திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள. மேலும் மக்கள் நீதி மையம் சார்பாக மூன்றாவது அணியும் களம் காண்கின்றது. இதனிடையே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக கூட்டணி கட்சிகளை இறுதி செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக சிங்க கூட்டம்…. அமமுக குள்ளநரி கூட்டம்…. அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் …!!

சசிகலா அவர்களின் பலம் பலவீனம் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு  தெரியும். அவர்களை கூட்டணியில் இணைப்பது குறித்து அதிமுக முடிவு எடுக்கட்டும் என்று சிடி ரவி சொன்ன கருது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சியின் உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது கிடையாது. ஒரு பெரிய அளவிற்கான வதந்தியை கிளப்பி விடுகிறார்கள்.  மாண்புமிகு முதலமைச்சர் சொன்னதுபோல சசிகலாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கான எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா, டிடிவி தினகரன் பலம் தெரியும் – பாஜக அதிரடி கருத்து …!!

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தஅவர், அதிமுகவுடன் தொகுதி பேச்சுவார்தை சுமுகமாக சென்று கொண்டு இருக்கின்றது. சசிகலா – தினகரனின்  பலம் என்ன ? பலவீனம் என்ன ? என ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு  தெரியும். எனவே சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என சிடி ரவி தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS, EPS_ஸை பக்கத்துல வச்சுக்கிட்டு…! மோடி இப்படி பேசலாமா ? பீட்டர் அல்போன்ஸ் பேச்சு …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மற்ற பிறந்தநாள்களை போல இல்ல.  இந்த பிறந்தநாள் சற்று மாறுபட்ட பிறந்தநாள். இந்த பிறந்தநாள் வருகின்ற காலகட்டம் இருக்கிறதே, இது ஒரு சாதாரண தேர்தல் காலத்தில் மட்டும் வருவதால் முக்கியத்துவம் பெற்து விடுகின்றது என்று நீங்கள் நினைக்கக்கூடாது. தேர்தல் காலங்களில் இதற்கு முன்பும் பிறந்த நாள்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த தேர்தலின் போது வருகின்ற பிறந்தநாள் இயக்கின்றது அல்லவா, இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. 1இடம் கூட ஜெயிக்கல…. இடைத்தேர்தலில் படுதோல்வி… அதிர்ச்சியில் பாஜக …!!

வடக்கு டெல்லியில் வார்டு எண் 32 என்  (ரோஹினி-சி), வார்டு எண் 62 என் (ஷாலிமார் பாக் வடக்கு) மற்றும் வார்டு எண் 02-இ (திரிலோக்புரி), வார்டு எண் 08- இ (கல்யாண்புரி) மற்றும் வார்டு எண் 41-இ (சவுகான் பங்கர்) என்ற ஐந்து இடங்களுக்கான மாநகராட்சி இடைத்தேர்தல் என்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில்,  இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தற்போது முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், ஒரே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் கங்குலி ? மே.வ பாஜக தலைவர் கருத்து …!!

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், பாஜக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் பிரபல முகங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றது. வருகின்ற ஏழாம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி முன்னிலையில் இந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு 4துணை முதல்வர்கள் – பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகள் தனக்குரிய பாணியில் பிரச்சாரங்களை வகுத்து வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதியான நிலையில் மூன்றாவது அணிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே ரஜினி தொடங்க திட்டமிட்டிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன கிருஷ்ணமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் 4 துணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய பரபரப்பு… திடீர் திருப்பமாக கூட்டணியில் விலகல்…!!!

புதுச்சேரியில் திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இன்று கடைசி கெடு… பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு பற்றி அதிமுக மற்றும் பாஜக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தலைவரா…. என்ன சொல்லணுமோ சொல்லிட்டோம்…. பாஜக தலைவர் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,  இன்றைக்கு தமிழக அரசியலில் பாரத ஜனதா கட்சியின் பங்கானது மிகமுக்கியமான பங்காக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி தேர்தல் பரப்பை விழுப்புரத்தில் மேற்கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ஜி கோயமுத்தூரில் தேர்தல் பரப்பை மேற்கொண்டார். தேசியத் தலைவர் நட்டா மதுரையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து எங்களுடைய தேர்தல்  பணியானது  மாநிலம் முழுவதும் நடைபெறும். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்போம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவதாரம் எடுக்கணுமா ? நான் ஒருத்தனே போதும்…. ரொம்ப பயப்படுறீங்க …!!

சசிகலாவுக்கு தமிழக முதல்வர் பயந்து இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக சார்பில் நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய முக.ஸ்டாலின்,  ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை விடுத்த முடியாதுன்னு முதல்வர் பேசியிருக்கிறார். அதிமுகவை வீழ்த்துவதற்கு இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தை எடுக்க தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலின் ஆகவே இருந்தாலே அதிமுக அழிஞ்சிடும். அதிமுகவை கரையானை போல பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அரிச்சுக்கிட்டு இருக்காங்க,  அது பலவீனமாயிடுச்சு. எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை  சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான்  ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமை சாசனம் எழுதிட்டாங்க…! பாஜக ஒரு நச்சு இயக்கம்…! கொந்தளித்த ப.சி …!!

அதிமுக முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு நச்சு இயக்கத்தை தமிழ்நாட்டில் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். உள் ஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஒதுக்கீடு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. அந்த விவாதத்தை தொடங்கி வைப்பதற்காக தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தன்னுடைய பணியை முடிக்காத நேரத்தில்…. தேர்தல் அறிவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முதுகில் சுமக்குத்து…. வெற்றிநடை அல்ல வெத்து நடை…. ப.சிதம்பரம் குற்றசாட்டு …!!

அதிமுக அரசு வெற்று பேச்சு அரசு, வெற்றிநடை போடும் அரசு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப . சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்கள் . காரைக்குடியில் பேசியவர், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நகை கடன்தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை கூறியிருக்கிறார். ஆனால் பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல்…. எவ்வளவு கணக்கு என்பதும் தெரியாமல்…  தள்ளுபடி என்பது கண்துடைப்பு என்று கூறியிருக்கிறார். பாஜகவை முதுகில் சுமக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாமக தான் காரணம்…! ஏப்ரல் 6ஆம் தேதி நாடகம் முடிவு… ஜவாஹிருல்லா

கொள்கை வேறு பாஜகவுடன் கூட்டணி வேறு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏமாற்று வேலை என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி நாடகம் முடிவுக்கு வரும் என்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார் . சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதிமுகவும், பாமகவும்  ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, தமிழக உரிமைகளை பறிகொடுத்த […]

Categories
அரசியல் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ராகுல் காந்தியிடமே பொய் சொல்லுறாரு…! எப்படி உண்மையா இருப்பாரு….!!

புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயணசாமி பொதுமக்களுக்காக செலவிடவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு 114 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், ஆனால் நல்ல திட்டங்களை வர விடாமல் தடுத்தது அப்போதைய நாராயணசாமி அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியிடம் பொய் கூறிய நாராயணசாமி பொதுமக்களிடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்னால முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… வேதனை பட்ட மோடி….!!

இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மங்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் மனதின் குரல் எனப்படும் மங்கி  பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோடை நெருங்குவதால் மக்கள் மழை நீரை சேமிக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர் வாருவதன் மூலம் அதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இந்திய அறிவியல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி….! பாஜகவுக்கு வெறும் 2 இடங்களே…. வெளியான கருத்துக்கணிப்பு …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 162 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எண்ணி ABP மற்றும் சி – வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள 5 மாநிலங்களில் ABP  மற்றும் சி- வோட்டார்   நிறுவனங்கள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 154 முதல் 162 இடங்கள் வரை கைப்பற்றும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் எத்தனை சீட் ? அமைச்சர் பேட்டி …!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Flash News: பாஜகவில் இணைந்த பிரபல நடிகை… புதிய பரபரப்பு…!!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை பாஜக தலைவர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அது மட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் மற்றும் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

500கிலோ மீட்டர் பின்வாங்கிய சீனா – பாகிஸ்தான் – மோடி கூட்டத்தில் கெத்தாக பேசிய பாஜக தலைவர் ..!!

புதுச்சேரியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில்,சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மன்மோகன்சிங், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டிற்கு கடன் வாங்க சென்றார்கள். உலகத்திலேயே ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் ஆறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சரித்திர நாயகன் நரேந்திர மோடி.  ஊழல் இல்லாத புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி என்ற கோஷத்தினை […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.1கூட கடன் இல்லை…! திருப்பி பாக்க வைத்த மோடி…. கலக்கும் பாஜக அரசு… கொண்டாடும் தொண்டர்கள் …!!

வெளிநாடுகளில் 1ரூபாய் கூட கடன் வாங்காமல் நாட்டை பிரதமர் மோடி ஆண்டு வருவதாக புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், சென்ற ஆண்டு 2018இல் இதே பிப்ரவரி 25இல் மேடையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அன்னைக்கு சொன்னார் அவர், பஞ்சாபிலும் காங்கிரஸ் – புதுச்சேரியிலும் காங்கிரஸ் என்று சொன்னார். இன்றைய தினம் காங்கிரஸ் இல்லாத […]

Categories

Tech |