தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு என்றே ஒரு தனியான அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுத்த திருப்பூர் குமரன் அவர்களுடைய பிறந்த தினம் இன்று. அதே போல தன்னுடைய பேச்சாலும், வாழ்க்கையாலும் தமிழகத்தினுடைய சுதந்திர வேட்கையை தூண்டிய திரு […]
