செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடிமையாக விமர்சனம் செய்தார். நீ வார் ரூம் போட்டு, வார் ரூம்ல ஆட்களை நியமித்து, தொழில் அதிபர்களை மிரட்டி…. அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம் எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ? யாரிடமிருந்து […]
