ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது.. […]
