செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜகவுக்கு எதிரான ஒரு சக்தி…. ஒரு வலுவான சக்தியாக திரள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தும். அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து முறியடிக்க முடியும். காங்கிரஸ் இல்லமால் எதிர்க்கட்சி கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து.மோடிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை உருவாக்க ஸ்டாலின் முன்னெடுப்பு செய்யணும் என்ற திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும். மோடி ஜனநாயகத்தை மதிப்பதில்லை என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி இந்தியாவை வல்லரசாக்கும் […]
