பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, பிளக்க புடுங்கி விட்டால் கரண்ட் இருக்காது, பிஜேபி கூட்டம் நடக்காது என்று நினைக்கிறார்கள்.இதே மாதிரி போக்குல போனீர்கள் என்றால் உங்களுடைய பிளக்கை பிடிங்கி விடுவாங்க பிஜேபிகாரங்க ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். பிராமணர்கள் மட்டும் யாரு ? பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் மட்டும் என்ன தனியா இருக்கின்றார்களா ? இவனா சொல்கிறார்கள், தனியா இருக்காங்க என்று. சகோதரர் திருமாவளவனுக்கு சொல்கிறேன், நான் அவரை தவறாக சொல்லவில்லை. அவர்களுடைய […]
