அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கவலைப்படாதீங்க திமுகவுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது. முழு 4 வருடம் ஆகி விட்டால் அதற்கு பிறகு நிச்சயமாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழ்நாட்டில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் […]
