Categories
தேசிய செய்திகள்

வாவ்…! கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவர் கோபிநத்  வெளியிட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பா.ஜ.க கட்சியின் […]

Categories
அரசியல்

“நாட்டுக்காக உயிர் நீத்த எங்கள் குடும்பத்தினரை பாஜக கேலி செய்கிறது….!!” பிரியங்கா குமுறல்…!!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் அதனை பாஜகவினர் கொச்சைப் படுத்துகின்றனர். எங்கள் குடும்பத்தினரின் தியாகங்கள் பற்றி நாங்கள் ஒரு நாளும் தம்பட்டம் அடிப்பது இல்லை. ஆனால் பாஜகவினர் எங்களை பேசும்படி வைக்கின்றனர். நாட்டுக்காக சேவையாற்றிய போதும் நாட்டுக்காக பணியாற்றிய போதும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் எங்கள் குடும்பத்தினர். ஆனால் அதனை […]

Categories
அரசியல்

“எங்களுக்கு ஓட்டு போடலனா புல்டோசர வைத்து ஏத்துவேன்…!!” பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!

உத்திர பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தெலுங்கானா பாஜக எம்பி ராஜாசிங் கூறியதாவது, உத்தர பிரதேச தேர்தலில் அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தான் அத்தனை மக்களும் வீட்டிலிருந்து வெளியே வந்து வாக்களித்துள்ளனர் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்கும் பட்சத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக எந்த பகுதிகளில் அதிகம் வாக்கு பதிவானது என்பதை கண்டுபிடித்து அந்த […]

Categories
அரசியல்

“பாஜக அலுவலகத்தின் மீது ஏவுகணையே போட்டாலும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்…!!” அண்ணாமலை பேட்டி…!!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு அல்ல ஏவுகணையை வீசினாலும் தமிழகத்தில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் கொள்கையில் மக்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ அதனை செய்ய பாஜக ஒருபோதும் தவறாது. தற்போது காசு கொடுத்தால் தான் எல்லா வேலையும் […]

Categories
அரசியல்

“ரீல் அந்து போச்சு…!!” துபாயில் என்ன சார் பண்றீங்க..? உதயநிதியை விளாசிய அண்ணாமலை…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை அறிமுகம் செய்து அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் சாதனை செய்து விட்டோம் சாதனை செய்து விட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை மக்களுக்கு வேதனையைத் தான் கொடுத்து வருகின்றனர். எதைக் கேட்டாலும் லஞ்சம், கமிஷன் இது தான் திமுக ஆட்சியின் 8 மாத கால சாதனை . மத்திய […]

Categories
அரசியல்

தோல்விக்கு அஞ்சாத கட்சி பாஜக…. அண்ணாமலை கான்பிடன்ஸ்….!!!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது 11 ஆண்டுகளுக்கு பிறகு தனித்து போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

இலவசம் இலவசம்…! சிலிண்டர் முதல் பைக் வரை…. பாஜக செம சூப்பர் அறிவிப்பு…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் வருகின்ற 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு, * அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். * விதவைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 800 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும். அதோடு ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியமும் 1500 ரூபாயாக உயர்த்தப்படும். […]

Categories
அரசியல்

“மதமாற்ற திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை…!!” பாஜகவின் அதிரடி…!!

உத்திரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்த வரிசையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு, “மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஹோலி மற்றும் தீபாவளி அன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது 8கோடி பேரின் உணர்வு…! ஒற்றுமையா போராடுவோம்… என்ன செய்யலாம் சொல்லுங்க ? ஆலோசனை கேட்கும் ஸ்டாலின் …!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  ஆளுநர், நீட்தேர்வு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறார். ஆனால் நீட் விலக்கு சட்ட முன்வடிவு  நம் சட்டமன்றத்தினுடைய  8கோடி உணர்வுகளை வெளிப்படுத்தும். தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் தொடர்புடையது.  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இறையாண்மை தொடர்பானது. அந்தச் தீர்ப்பு வேறு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலை கோருகின்றோம். குடியரசு தலைவர் முடிவெடுக்கும் முன்பே, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்ல போய் சொல்லி… மோடி கிட்ட பேசி… பம்பரமாய் சுழன்ற திமுக… தேதி வாரியாக பட்டியலிட ஸ்டாலின் …!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தோம். அந்த கமிட்டியின் அறிக்கையை பெற்று சட்டமன்றத்திலே விவாதத்து இருக்கோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9. 2021 அன்று மசோதாவை நிறைவேற்றினோம். இந்த சட்ட முன்வடிவை உடனடியாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கனும். ஆனால் அவர் அந்த அரசியல் சட்ட கடமையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காதில் பூ சுற்றாதீங்க…! மக்கள் முழிச்சுட்டாங்க… இந்த டிராமாவை நமபல… வெளுத்து வாங்கிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீங்க எப்படி ஒரு பள்ளியை  காப்பாற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் SLB…..   ஒவ்வொரு அமைச்சர்களும் வந்து  தப்பு செய்யல தப்பு  செய்யல என்று சொல்கிறார்களோ…..  அதே அக்கறையை  என்னுடைய தமிழ் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் காட்ட வேண்டுமென்றால்,  கவர்மெண்ட் ஸ்கூலுக்கு இந்த வருடம் நடக்கின்ற பட்ஜெட்டில் 40% கவர்மெண்ட் ஸ்கூல்ல உயர்த்துவதற்கு உங்களுடைய பட்ஜெட்டில் பணம் இருக்கணும். திரும்ப அதே 92% பட்ஜெட் பணத்துல சம்பளம், 8 சதவீதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சி.எம் ஸ்டாலின் அழைக்கட்டும்… ”முதல் கட்சியா பாஜக வரும்”… சவால் விட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு முதல்வருக்கு, தமிழக பாஜக சார்பாக எங்களின் வேண்டுகோள், ஆளுநர் அளித்த கேள்வி கேட்டு முழு பதிலையும் அனுப்பிவிட்டு,  டேட்டாவை சொல்லிவிட்டு,  முதலமைச்சர் அவர்கள் எப்போது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுகிறாரோ,  அன்றைய தினம்  தமிழக பாரதிய ஜனதா கட்சி முதல் கட்சியாக அந்த  கூட்டத்தில் இருக்கும். ஏனென்றால் தமிழக மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும். நீட்டை பற்றிய உண்மை தெரிய வேண்டும். எவ்வளவு பேர் பாஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த 4பேரு எதிர்க்கிறார்கள்…! பாஜகவின் ஊதுகுழல் வேண்டாம்… அவரை திருப்பி அனுப்புங்க…!!

ஆளுநரை திரும்ப பெற போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம்  பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நீட்டை  தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றது. தமிழக மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல். ஏக்களும் 4 எம்எல்ஏக்கள் பிஜேபியை தவிர அனைவரும் எதிர்க்கிறார்கள். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் சட்டமன்றம். அந்த சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றி விதிவிலக்கு கோருகின்றது. இந்திய அரசியலமைப்பின் பால் கண்டிப்பாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரிஜெக்ட் பண்ணிட்டீங்க தானே…! 87 நாளில் எல்லாம் நடந்துருக்கு…. OK சொன்ன குடியரசு தலைவர்…!

நீட் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து , முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பாக கூட்டப்பட்டு இருக்கின்ற இந்த இரண்டாவது கூட்டத்திற்கு எங்களுடைய அழைப்பை ஏற்று வந்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்கின்றோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதை ஒட்டித்தான் ஒற்றுமையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தோழமை கட்சி இல்லை – ஜெயக்குமார் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. நீட் வந்து 2010ல. அப்ப திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம். அந்தக் கூட்டணி அரசாங்கத்தில் திமுக சார்ந்த மத்திய அமைச்சர் 2010 ஆம் ஆண்டு திரு காந்திராஜன்,  நாமக்கல் எம் பி அவர்தான்  அறிமுகம் பண்ணுறாரு. முதலில் தமிழ்நாடுக்கு கேடு விளைவித்தது திமுக தான். திமுக கூட்டணி அரசாங்கம். இதுதான், அதுதான் வந்து உண்மையும் கூட. காலையில் சுகாதாரத்துறை அமைச்சர்,  மக்கள் பிஜேபியையும் – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வு… எதிர்த்தோம்.. எதிர்க்கிறோம்.. எதிர்ப்போம்.. ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்,  நாளையும் எதிர்ப்போம். அந்த நீட்டை தமிழகத்தில் விலக்கு அளிக்கும் வரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த நீட்டை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டதற்கு […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்…. இந்த இரண்டு கட்சியும் நல்லா நாடகமாடுது!…. துரைமுருகன் பகீர் குற்றச்சாட்டு….!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி அனுப்பப்பட்ட தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் நாடகம் போடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
அரசியல்

அட…! உங்களுக்கெல்லாம் கூச்சமே இல்லையா…? ஓபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு கடந்த 2010ஆம் வருடத்தில் நீட் தேர்வை  அறிமுகப்படுத்தியது. அப்போது காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை திமுக விலக்கியிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்குமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். கூவத்தூர் கொண்டாட்டத்திற்கு பின் நடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்கள் தற்கொலை செய்ய காரணமான அதிமுக ஆட்சியின் துணை […]

Categories
அரசியல்

நீட் விவகாரம்: “மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்….” ஒத்துழைப்பு தருமா பாஜக….!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் கே.என் ரவி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படாமல் மீண்டும் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகள்… மக்கள் பிரதிநிதி ஆவார்களா ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்து வருகின்றனர் சில அரசியல் கட்சியினர். சமூகப்பணிகளில் திருநங்கைகளுக்கான வாய்ப்பு அரிது என்ற காலம் மலையேறி, அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் அரசியல் கட்சிகள். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக சார்பில் திருநங்கைகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக திருநங்கை கங்கா களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள […]

Categories
அரசியல்

“அந்த கூட்டத்துக்கு பாஜக போகக்கூடாது!”…. நயினார் நாகேந்திரன் பகீர்….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இது குறித்து விவாதித்து தெளிவான […]

Categories
அரசியல்

பலத்தை நிரூபிக்க இது தான் தக்க சமயம்…. தேர்தலில் தனித்து களமிறங்கும் பாமக…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து களமிறங்கி, தங்களின் பலத்தை நிரூபிக்க தீர்மானித்திருக்கிறது. தி.மு.க.வின் கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இருக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணியிலிருந்த பாஜக தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில், பா.ம.க.வும் தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கிறது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அம்மா மக்கள் […]

Categories
அரசியல்

“இது தான் சரியான சமயம்!”…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் பாஜக… விக்கெட் விழுமா…?

பா.ஜ.கவினர் அமமுக மற்றும் அதிமுக கட்சியில் இருக்கும் சிக்கலை அறிந்து கொண்டு, அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு வலை வீசத்தொடங்கியுள்ளனர்.  2014 ஆம் வருடத்திற்கு இடையில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாஜக பிற மாநிலங்களில் மேற்கொண்ட அரசியலை தமிழ்நாட்டில் தற்போது தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் அனைத்திலும் பாஜகவை நிலை நாட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக பிற கட்சிகளில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயல்கிறார்கள். திமுக மற்றும் அதிமுக விலிருந்து பலரும் பாஜகவிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.கவினர் […]

Categories
அரசியல்

ஏன் இந்த மௌனம் முதல்வரே?…. இளம்பெண் மரணத்திற்கு என்ன பதில்?…. திமுகவை சாடிய பாஜக….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, பாராளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். பின்னர் உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினர். இதையடுத்து […]

Categories
அரசியல்

ஒரே வார்டில் களமிறங்கும் நாத்தனார்-அண்ணி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!!

அ.தி.மு.க சார்பாக முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசனின் மகள் போட்டியிடம் அதே வார்டில், பா.ஜ.க சார்பாக அவரின் மருமகளும் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்கிறது. எனவே, தி.மு.க, அதிமுக மற்றும் பாஜக முதல் மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக போட்டியிட்டு வருகிறது. நாகர்கோவிலில் தி.மு.க வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை விட்டேன் கேட்கல…! இல்லனா தப்பு நடந்துருக்காது… இப்போ என்ன பிரயோஜனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தில் சிரஞ்சி இருக்குன்னு சொல்றாங்க. அதைவிட அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கிற அரிசியில் வண்டும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. கோதுமையிலும் வண்டு ஊர்ந்துக்கிட்டு இருக்குது. அதே மாதிரி புளியில் பல்லி இறந்து கிடக்கு. அதை ஒருவர் சொல்கிறார் நான் வாங்கிய பொங்கல் தொகுப்பில் இந்த புளியில் பல்லி இறந்து கிடக்கிறது என்று சொல்கிறார். அதை சொன்னதற்காக ஜாமீனில் வர முடியாத அளவிலான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். அவருடைய மகன் […]

Categories
அரசியல்

பா.ஜ.க வில் யார் நின்னாலும் தோக்கப்போறது நிச்சயம்… அகிலேஷ் யாதவ் பேட்டி…!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கர்ஹாலை எதிர்த்து பாஜகவின் சார்பாக மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் களமிறங்கியிருக்கிறார். ஆக்ரா தொகுதியினுடைய பா.ஜ.க கட்சியின் எம்.பி யான பாகெல் தேர்தலில் களம் இறங்குவதாக அறிவிப்பு வெளியானதால், கர்ஹால் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது. அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்த போது பேசியதாவது, கர்ஹால் தொகுதியில் பாஜக சார்பில் யார் தேர்தலில் நின்றாலும் […]

Categories
அரசியல்

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்…. எங்களுக்கு பாதிப்பு இல்லை… அமைச்சர் ஜெயகுமார் பேட்டி…!!!

வருங்காலத்தில் அதிமுக கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பில் பாஜக விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், கட்சித் தலைமை தான் அது குறித்து தீர்மானிக்கும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இட ஒதுக்கீடு பங்கு தொடர்பில் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. எனவே, பாஜக தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. எனினும் பா.ஜ.க வின் தலைவர் அண்ணாமலை வரும் 2024ஆம் வருட பாராளுமன்றத்தின் தேர்தல் வரைக்கும் அதிமுகவுடன் எங்களின் கூட்டணி நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், பாஜகவின் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டில் தூங்க முடியாது..! இது என்ன பிசினஸா ? போர்க்களம் சார்… சண்டை செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கொரோனா காலத்திலும் தேர்தல் வைப்பது ஆளுங்கட்சியின் உடைய இயலாமை என்று சொல்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்கள் சொல்ல வேண்டும். ஓமைக்கிறான் பரவல் அதிகமாக இருக்கின்றது,  பிப்ரவரியில் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் எல்லாம் சொல்கிறார்கள். அதனால மார்ச்சில் தேர்தல் வைக்க எங்களை அனுமதிங்கள் என்று சொல்லலாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டம், 8 கட்டமாக நடத்துகிறார்கள். கொஞ்ச  கொஞ்ச தொகுதியா நடத்துகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 20 நாள் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக- அதிமுக இடையே கூட்டணி முறிந்தது?…. லீக்கான தகவல்….!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக-பாஜக இடையே இனி நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாஜக தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories
மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.கவினர்…. 79 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு…!!!

ஆர்எஸ்எஸ் நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இலுப்பூரில் பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பெண்கள் உட்பட 79 பேரை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலுப்பூர் அருகே இருக்கும் திம்பம்பட்டியில் இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற கிறிஸ்தவ பெண்கள் இருவர், அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் கணேஷ் பாபு அவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்கள் இருவரும், தங்களுடன் வாக்குவாதம் செய்ததோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் கூட்டணி முறிவு… பாஜக தனித்து போட்டி…. தமிழக அரசியலில் திடீர் டுவிஸ்ட் …!!

பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு கஷ்டமான ஒரு விஷயம் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்படிக்கை. இதற்கு முன்பு தொடர்ச்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பாக அதனுடைய தலைவர்கள் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக தொடர்ந்து நம்முடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து, விவசாய சட்டத்திலிருந்து […]

Categories
அரசியல்

பாஜக தனித்து போட்டி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி கட்சியில் இருந்த பாமக இந்த முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகாவும்  கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் இடம்பெற்றிருந்த  கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பேசிய கருத்து சரி…. ஆனால் வார்த்தை தான் தப்பு…. பாஜகவை தட்டி கொடுத்த அரசியல் பிரபலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெருத்தெருவா இறங்கிடுச்சு…! முழு வேகத்தில் திமுக… கவிஞர் வைரமுத்து கவிதை சொன்ன டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புறோம். திமுகவின் உண்மை முகம் சுலபமாக வெளிப்படத் தொடங்கி விட்டது.  பத்து வருடமாக காஞ்சு போயிருந்த திமுகவினருக்கு, காஞ்சமாடு  மாடு புகுந்த மாதிரி புகுந்திருக்கிறார்கள். விடியல் அரசு என சொன்னாங்க. திமுகவிற்கு விடியலுக்காக அவங்க தெருத்தெருவா அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திமுக எப்படிப்பட்ட கட்சி என தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருக்கின்றேன். கவிஞர் வைரமுத்து கவிதை சொன்னேன்.. பட்டுவேட்டி காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடம் கேளுங்கள்.. நான் என்ன அவருக்கு.. கடுப்பான TTV தினகரன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து சென்றவர். […]

Categories
அரசியல்

தொகுதிப் பங்கீடு: செம கறார்ரா இருக்கிற அதிமுக…. கடுப்பான பாஜக….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி களம் காண உள்ளது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி நகரில் உள்ள பாஜகவின் தலைமையிடமான கமலாலயத்தில் 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் […]

Categories
அரசியல்

“தமிழ்நாட்டில் மத வெறியை ஏற்படுத்தி”… வன்முறையை உருவாக்கி…. பா.ஜ.க குளிர் காய்கிறது…. முதல்வர் கடிதம்…!!!

தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி, வன்முறையை ஏற்படுத்தி பா.ஜ.க குளிர் காய்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழக முதலமைச்சரான மு.க ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியின் நற்பெயரை சிதைப்பதற்காக வெறும் பொய்யை மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் அதிமுகவால் கடந்த 10 வருடங்களில் தமிழக பட்ட பாடை மக்களிடம் நினைவுப்படுத்துங்கள். நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி […]

Categories
அரசியல்

கறாராக பேசிய அதிமுக…. செம டென்ஷனில் பாஜக…. இனி அவ்ளோ தானா?!!!!!

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுக சட்டமன்றத்தில் ஆண்மையுடன் செயல்படவில்லை என்று பேசினார். இந்த பேச்சானது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக, பாஜக கேட்ட சீட்டுகளை வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
அரசியல்

“பாஜக மீது பாய்ந்த பரபரப்பு வழக்கு”…. அடுத்ததாக பாஜக சந்திக்கவிருக்கும் சிக்கல்…. அப்படி என்னதான் பண்ணாங்க?….!!!

தமிழ் நாட்டின் அமைதியை குலைக்குமாறு பொய்யான தகவலை பரப்பிய பாஜக இளைஞரணி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் கடந்த சில நாட்களாகவே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது. “குடியரசு தினத்தில் கருப்புக் கொடிகளை பறக்க விட்டவர்கள் 13 இந்து கோயில்களை இடித்துள்ளார்கள் சுதந்திரப் போராட்டத்தை […]

Categories
அரசியல்

“மிரட்டல் விடுத்த மேலிடம்”…. “ஆடிப் போய்க் கிடக்கும் அதிமுக”….அரசியலில் இது தான் தற்போதைய ஹாட் டாபிக்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, திமுகவை கைப்பொம்மையாக ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்பதாக கூறி பாஜகவை சரமாரியாக விளாசினார். சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல் செயல்படுவது இல்லை எனவும், பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் அதிமுகவில் ஆண்மையோடு பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை எனவும் பாஜக […]

Categories
அரசியல்

“பாஜக அண்ணாமலை ஆடிய டபுள் கேம்”…. வெளுத்து வாங்கிய அதிமுக…. இது எப்படி வெளிச்சத்துக்கு வந்துச்சு?….!!!

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் […]

Categories
அரசியல்

“அவர்களுக்கு பாகிஸ்தான் தான் பிடிக்கும்!”… அகிலேஷை கடுமையாக விமர்சித்த யோகி…!!!

உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் எங்கள் நாட்டிற்காக உயிரை கூட தியாகம் செய்வோம் என்று கூறியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. மேலும், மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், எதிர்கட்சி சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : பொய்யான தகவல்…. பாஜக மாநில இளைஞரணி தலைவர் மீது வழக்குப்பதிவு..!!

பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது பொய்யான தகவலை பதி விட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடையே பரப்பும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளதாகவும், அதேபோல மதத்தின் அடிப்படையில் மக்களிடையே, வெறுப்பு, பகைமை உணர்வை தூண்டும் […]

Categories
அரசியல்

தடி மற்றும் செருப்பைக்கொண்டு அடி… சர்ச்சையாக பேசிய பாஜக எம்எல்ஏ…!!!

காணொலிக்காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூரின் பா.ஜ.க எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, கித்வாய் நகரத் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் தெரிவித்ததாவது, “இந்த சமயத்தில் ஒரு பக்கமாக பேசுபவர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், கொடுங்கோலர்கள் போன்றவர்களை […]

Categories
அரசியல்

“இது ஆரம்பம் தான்!”…. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்… அண்ணாமலை ஆவேசம்…!!!

தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீட்டு தொகை அளிக்கவும், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் பா.ஜ.க சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பா.ஜ.க மாநில தலைவர் […]

Categories
அரசியல்

“எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டாரு!”…. தப்பா எடுத்துக்காதீங்க!…. நயினார் கருத்துக்கு வருத்தப்பட்ட அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வேறு ஏதோ பேச வந்துவிட்டு மாற்றி கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். அரியலூரில் மாணவி தற்கொலை வழக்கில், நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி போன்று அதிமுக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மைத்தனத்தோடு பேசுவதற்கு அ.தி.மு.கவில் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை. மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் அ.தி.மு.க சட்டமன்றத்தில் பேசுவது கிடையாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடுன்னா சும்மா இல்ல…! எங்க வரலாறு அப்படி… படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஆபீசர்.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ் …!!

திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் காணொளி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின்,  ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய நாட்டு மிக முக்கியமான இரண்டு நாட்கள்…..  1.ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் மற்றொன்று ஜனவரி 26 குடியரசு நாள். அந்த குடியரசு நாளில் டெல்லியில் நடைபெறக்கூடிய அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வயசு தான் 65…. பேச்சு 25மாதிரி இருக்கும்… எச்.ராஜாவை புகழ்ந்த எம்.எல்ஏ …!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நான் எப்போதும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை. ஏனென்றால் கொடுத்தால் அவர்கள் போடுவதும் இல்லை. ரொம்ப ஹாட்ஸ் பேசினா தான் அவங்க போடுவாங்க. அதுவும் அவுங்க ரேட்டிங்கிற்காக   போடுவாங்க. நான் ஒன்னு ரொம்ப ஹாட்ஸ்ஸாக பேசுவதில்லை. கொஞ்சம் நைஸ்ஸா  தான் பேசுவேன். நம்ம தலைவருக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு எச்.ஆருக்கு வயது 65 ஆனாலும், 25 […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. உள்ளாட்சி தேர்தலில்…. பாஜக-அதிமுக கூட்டணி உடைகிறதா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாஜகவுக்கு தற்போது தமிழகம் முழுவதும் மக்களிடம் ஆதரவு பெருகி வருவதால் அந்த கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]

Categories

Tech |