செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஸ்டாலினுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. மத்திய அரசாங்கம் செய்வதெல்லாம் தான் செய்தது போல படம் காட்டுவது. ஏனென்றால் இப்போது உக்கரைனில் தமிழக மருத்துவ மாணவர்களை கூட்டிட்டு வந்தது யாரு ? திருச்சி சிவாவா? யாரு? மத்திய அரசாங்கம். பக்கத்தில் இருக்கின்ற நாலு நாட்டிலும் நான்கு அமைச்சரை பி.கே. சிங், ஜெய்சங்கர் அவர்களே எல்லோரும் உட்கார்ந்து… போர் நிறுத்தம் அறிவிக்க சொல்லி, நான் என் நாட்டு குழந்தைகளை கூட்டிட்டு […]
