செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்…. பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர். பேசினால் திமுகவை பற்றி ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயம்.. பேருந்தில் அரசியல் பேசினால் பஸ்ஸிலிருந்து இறக்கி விடுவார்கள், விமானத்தில் அரசியல் பேசினால் அங்கிருந்து கீழே விட்டுவிடுவார்கள். படகில் அரசியல் பேசினால் கடலில் கவிழ்த்து விடுவேன், சாலையில் […]
