செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிருக்கு இலவசமாக 1000 ரூபாய் கொடுப்பதில் நான் பாண்டிச்சேரியை சப்போர்ட் செய்யவில்லை, பாண்டிச்சேரியில் 61 வயதுக்கு மேல் கேட்டதற்கு நான் விளக்கம் சொன்னேன், நான் முதலில் 61 வயதுக்கு மேலே இருக்கிறது என்று சொன்னவுடனே அரசனுடைய கடமை, இரண்டாவது ஒரு விளக்கம் அளித்தார். இல்லை அது 18 வயதில் இருந்து 57 வயது வரைக்கும் எந்தவிதமான அரசு மானியங்களும், வாங்காதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று கூறினோம். இது சாதாரண மனிதருக்கு, […]
