பாஜக வேல் யாத்திரையை கை விடவில்லை என்றால் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பாஜகவின் வேலி யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா தொற்று அதிகளவு பரவ வாய்ப்புள்ளது. அதன் மூலமாக மக்களுக்கு குறைவினால் ஏற்படும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் […]
