மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய […]
