பீகாரின் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்டுள்ள சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிவடைந்தது.இரண்டாவது கட்ட தேர்தல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடக்க உள்ளது.அந்தத் தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் […]
