தமிழகத்தில் கெடுதல் மது விற்கும் போது கள்ளுக்கு மட்டும் ஏன் தடை, அதற்கான தடையை தமிழக அரசு நீக்குவதன் மூலமாக விவசாயிகளின் வருமானம் உயரும் என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் சதியால் மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதனை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டால் […]
