கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகிலுள்ள நெட்டார் கிராமத்தில் பிரவீன் நெட்டார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் காலையில் இறைச்சி கடைக்கு வந்து மாலை வீடு திரும்புவார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை வழக்கம்போல் இறைச்சி கடைக்கு சென்று இரவு வீட்டுக்கு சென்றார். அப்போது […]
