ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை தவிர்ப்பதற்காக பாஜக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குற்றம் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 2 காங்கிரஸ் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எவரும் […]
