பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. உத்திரபிரதேசம் உள்பட சுமார் 5 மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில், உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மொத்தமாக இருக்கும் 403 தொகுதிகளில் பாஜக, 230 இலிருந்து […]
