திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் நேற்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கருணாநிதிதான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர். அரசுத் துறைகளிலும் தற்பொழுது வரை ஊழல் குறையவில்லை. கருணாநிதியை பின்பற்றி தற்போது மு க ஸ்டாலினும் திரைப்பட ஹீரோ போல பேசி வருகிறார். விவசாயி போல போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் […]
