மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் , தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ,தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் ,அமைச்சர்கள் […]
