அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி தான் […]
