மேகலாயா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பெர்னார்ட் என் மராக் என்பவர் இருக்கிறார். இவர் ஹேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு ஹேரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது விபச்சார தொழில் நடப்பது தெரிய […]
