-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தமிழக வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். திமுக கூட்டணி எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்,வீசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இந்த நிகழ்வுகளை யாராலும் மறக்கவே முடியாது. ஆனால் தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக […]
