நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. குறுகிய கால இடைவேளையில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்று இருக்கிறார். அதனைப் போல தெலுங்கானா, கேரளாவுக்கு அமித்ஷா சமீபத்தில் சென்றார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நேற்று தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் […]
