மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று இருந்தார் . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை . என் மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன் . நான் பாஜக கட்சியில் தொடரவில்லை . பாஜகவில் தொடரப்போவதில்லை . இன்று காலை […]
