இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது […]
