தமிழக முதல்வரை தவிர வேறு யாருமே இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நடிகையும் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 500 பேருக்கு பிரெட் மட்டும் பால் பாக்கெட்டுகளை பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழக முதல்வரை தவிர தமிழக அரசியல் வேறு யாரும் இந்த கனமழை பேரிடர் […]
