திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கோமதி […]
