பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]
