Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர் ஆகிட்டோம்னு நினைக்காதீங்க”…. எங்க கிட்ட அண்ணாமலை இருக்காரு….. உதயநிதிக்கு பாஜக டீம் எச்சரிக்கை….!?!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தற்போது போட்டுள்ள டுவிட்டர் பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில் உதயநிதி […]

Categories

Tech |