மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். […]
