பா.ஜ.க இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு பத்மநாபாநகரிலுள்ள உணவகத்தில் பட்டர் மசாலா தோசையும், உப்புமாவும் சாப்பிட்டு விட்டு அதன் ருசியை புகழும் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் தோகை நன்றாக இருக்கிறது என மட்டும் சொல்லாமல், மக்கள் அனைவரும் இந்தக் கடைக்கு வந்து தோசை சாப்பிடுமாறு அவர் அழைப்பும் விடுத்திருந்தார். எனினும் அந்த விடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் மட்டும் இல்லை. இருப்பினும் விடியோ செப்டம்பர் 5ம் […]
