திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் (திருச்சி சிவா மகன் சூர்யா) உங்கள் கட்சியில் இணைவது கொண்டாடும் தமிழக பாஜகவுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள் .தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் என்று திமுக எம்பி செந்தில்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை துணைத் தலைவராகவும் திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரின் மகன் சூர்யா சிவா. நேற்று […]
