திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சி.டி.வி ரவி கடந்த 20 வருடங்களில் பிரதமர் மோடி மீது ஒரு லஞ்ச புகார் கூட இல்லை. அப்படி சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வருகிறார். எத்தனையோ நல்ல திட்டங்களை மோடி அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது .ஆனால் எப்போதுமே மத்திய அரசுக்கு எதிரான […]
