இந்தியாவில் உலக அதிசயங்களில் ஒன்றான ‘தாஜ்மஹால்’ என்ற பெயரை ‘ராம் மஹால்’ என்று மாற்றம் செய்யப்படுவதாக பாஜக கட்சியின் எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்திலுள்ள பைரியா தொகுதியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ சுரேந்திர சிங் ,செய்தியாளர்களிடம் பேட்டி எடுத்தபோது ,உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் கடந்த காலத்தில் சிவன் கோயிலாக இருந்ததாகவும், இதன் காரணமா உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமைந்தால் ‘ராம் மஹால்’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறினார். இதையடுத்து […]
